இறுவெட்டு:வணக்கம் மாவீரா
பாடலாசிரியர்கள்: கலைப்பருதி / சாதுரியன்.
இசையமைப்பாளர்: இசைப்பிரியன்.
பாடியவர்கள்: வைஷ்ணவி, றம்மியா, றதுக் ஷா, அஜானா, சுஸ்மினா, மிருதுலா, பிறீத்திகா, மதுஷங்கா, அபிநயா, ராகுல்.
வெளியீடு: வெளியீட்டுப்பிரிவு, அனைத்துலக தொடர்பகம், தமிழீழம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”