இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் முரளி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் முரளி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் மற்றும் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது பல்வேறு பகுதியில் 14.12.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் முரளி உட்பட ஏனைய (14) மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக  விடுதலை  கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…..!

மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதி படைமுகாம் மீதான தாக்குதலின் போது….

லெப். கேணல் முரளி (நல்லரட்ணம் சுவீந்திரராசா, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
மேஜர் சோழவளவன் – சோழன் (சின்னத்தம்பி கோபாலப்பிள்ளை, மண்டூர், மட்டக்களப்பு)
மேஜர் நிர்மல் (முருகேஸ் ராதா, வைக்கலை, மட்டக்களப்பு)
மேஜர் தர்மினி (சுந்தரலிங்கம் ரானி, தும்பங்கேணி, மட்டக்களப்பு)
கப்டன் காந்தகுமாரன் (சாதாசிவம் ஏகாம்பரமூர்த்தி, அக்கரைப்பற்று, அம்பாறை)
லெப் மனோச்சந்திரன், மனோச்சாந்தன் (கோபாலன் கிருஸ்ணகுமார், ஆரையம்பதி, மட்டக்களப்பு)
2ம் லெப் நளினன் (மகேந்திரன் கிருபாசங்கர், கல்லடி, மட்டக்களப்பு)
2ம் லெப் கண்ணிதன் (யோகராசா தயானந்தன், கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)
வீரவேங்கை ஜீவேந்தன் (அழகுரத்தினம் பகீரதன், தேத்தாத்தீவு, மட்டக்களப்பு)
வீரவேங்கை அஜிதரன் (ஜீவா தர்சன், கரடியானாறு, மட்டக்களப்பு)
வீரவேங்கை கௌரிகரன் (வெற்றிவேல் மகேந்திரன், கரடியானாறு, மட்டக்களப்பு)
வீரவேங்கை தருமராஜ் (அந்தோனிப்பிள்ளை நல்லைநாதன், நேரியகுளம், வவுனியா)
வீரவேங்கை ராமன் (சுந்தரலிங்கம் கிருஸ்ணன், வெல்லாவெளி, மட்டக்களப்பு)
வீரவேங்கை அம்பிகா (செல்லையா மகேஸ்வரி, இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு)

முல்லை மாவட்டம் வன்னி விளாங்குளம் பகுதியில் ஓயாத அலைகள் – 03 தொடர் நடவடிக்கையின் போது….

வீரவேங்கை காந்தரூபன் (கந்தசாமி சதீஸ்குமார், ஏறாவூர், மட்டக்களப்பு)

யாழ்ப்பாணம் தனங்கிளப்புப் பகுதியில்….

2ம் லெப். பொதிகைமகன் (சிவம் சசிதரன், அச்சுவேலி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை புலிமகன் (அமிர்தலிங்கம் பிரதீஸ்வரன், வேலணை, யாழ்ப்பாணம்)

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்
காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

18.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் செழியன் சுந்தரலிங்கம் சுயன் வவுனியா வீரச்சாவு: 18.09.2008   2ம் லெப்டினன்ட் திருமாறன் இராசு சாந்தரூபன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   2ம் லெப்டினன்ட் பொற்கீரன் இராசேந்திரன் கஜேந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   கப்டன் இசைமறவன முனியாண்டி அசோக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.09.2008   லெப்டினன்ட் பொழிலரசி சிவராசா பிருந்தா முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   வீரவேங்கை கதிர்நங்கை (கயல்நங்கை) யோகநாதன் ஜெயந்தினி முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   வீரவேங்கை சிந்துஜன்...

17.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் அழகன் நொபேட்சாள்ஸ் நொபின்சன் மன்னார் வீரச்சாவு: 17.09.2008   2ம் லெப்டினன்ட் கலையினியன் நடராசா நவநீதன் வவுனியா வீரச்சாவு: 17.09.2008   2ம் லெப்டினன்ட் துளசி (வான்கதிர்) சீவசபேசன் ஈகிதா கிளிநொச்சி வீரச்சாவு: 17.09.2008   2ம் லெப்டினன்ட் புகழ்த்தென்றல் மயில்வாகனம் டினேஸ்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 17.09.2008   தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் லோகேஸ்வரன் நீக்கிலாஸ் லோகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு:...

களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர் கப்டன் மலரினி

களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர் கப்டன் மலரினி நினைவுகள் கப்டன்  மலரினி  பத்மநாதன் லதாறஞ்சினி நல்லூர், யாழ்ப்பாணம் வட தமிழீழம் , யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிய களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர்  கப்டன்...

கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி, கடற்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

அம்பாறை மாவட்டம் பொத்துவில் கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களினதும் கடற்புலி மாவீரர்களினதும் வீரவணக்க நாள் இன்றாகும். 17.09.2006 அன்று விடுதலைக்கு வளம் சேர்க்கும் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் அம்பாறை மாவட்டம் பொத்துவில்...

Recent Comments