இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் மணிவண்ணன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் மணிவண்ணன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் மணிவண்ணன், லெப். கேணல் தர்சன், லெப். கேணல் அசோக்குமார் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

 

ஓயாத அலைகள் 03” பாரிய படை நடவடிக்கையில் 04.11.1999 அன்று மணலாறு ஒதியமலை பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “லெப். கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி தளபதிகளில் ஒருவரான” லெப். கேணல் மணிவண்ணன்

ஓயாத அலைகள் – 03 பாரிய படை நடவடிக்கையில் 04.11.1999 அன்று முல்லை மாவட்டம் கரிப்பட்டமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி” மேஜர் இராசநாயம் உட்பட ஏனைய மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள்

மேஜர் இராசநாயம்
லெப். ஆருரான்
2ம் லெப். திருக்குமரன்
2ம் லெப். வல்லவன்
2ம் லெப். சுபாசன்
வீரவேங்கை தீபன்

மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

04.11.2000 அன்று களநிலைகளில் காவலரண் பகுதிகளை அவதானித்துக் கொண்டிருந்தபோது சிறிலங்கா இராணுவத்தின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “கேணல் கிட்டு பீரங்கிப் படையணி பளை – நாகர்கோவில் ஒருங்கிணைப்புத் தளபதி” லெப். கேணல் தர்சன் ஆகிய மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

தாய்மண்ணின் விடியலுக்காக 04.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் அசோக்குமார் ஆகிய மாவீரரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

லெப். கேணல் மணிவண்ணன் மற்றும்  லெப். கேணல் தர்சன் ஆகிய மாவீரர்களின் நீளும் நினைவுகள் .!

வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….!

லெப். கேணல் தர்சன் களத்திலெங்கும் ஒலித்த குரல்.!

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

புலிகளின் குரல் வானொலி.!

புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...

கரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...

பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.!

பூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...

கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும்.! சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...

Recent Comments