இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் மகேந்தி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள்.!

லெப். கேணல் மகேந்தி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள்.!

லெப்.கேணல் மகேந்தி, லெப்.கலைமாறன், லெப். இளங்கோ, லெப்.குட்டிமணி வீரவணக நாள் இன்றாகும்.

மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் 10.06.2006 அன்று மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் களமுனை படைத்துறை தளபதி லெப். கேணல் மகேந்தி, லெப்.கலைமாறன், லெப். இளங்கோ, லெப்.குட்டிமணி ஆகிய மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!

 

 

லெப். கேணல் மகேந்தி 1980 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு ஆனையிறவு படைத்தளம் மீதான ‘ஆகாய கடல் வெளி” சமரில் வீரச்சாவைத் தழுவிய லெப். கேணல் சூட்டி இவரது சகோதரன் ஆவார். 1996 இல் யாழ்ப்பாணம் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது ஊடுருவல் தாக்குதலை நடத்தியிருந்தார்.

யாழ். செல்லும் படையணியின் தளபதியாக விளங்கிய இவர் அக்கால கட்டத்தில் யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினருக்கு சிம்ம செர்ப்பனமாக விளங்கினார். “ஓயாத அலைகள் – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். பகுதிகளை கைப்பற்றும் சமரில் முக்கிய பங்காற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப்டினன்ட் தமிழ்வீரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்டினன்ட் தமிழ்வீரன் பாலசுப்பிரமணியம் பாலரூபன் கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2008   லெப்.கேணல் தமிழ்வாணன் (செந்தமிழ்மன்னன்) ஆறுமுகம் ஆனந்தகுமார் மட்டுவில்நாடுமேற்கு, நெற்புலவு, பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2007   2ம் லெப்டினன்ட் சங்கீதன் சாரங்கபாணி சசிகுமார் கோணாவில், கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2007   வீரவேங்கை முரசொலி தர்மதுரை அரிகரன் கொத்தம்பியார்குளம், துணுக்காய், முல்லைத்தீவு வீரச்சாவு: 10.07.2007   லெப்.கேணல் ரமணன் வெள்ளைச்சாமி கோணேஸ்வரன் சூரியகட்டைக்காடு, நானாட்டான்,...

லெப். கேணல். ரமணன்

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் மன்னார் மாவட்டத்தில் பிறந்த வெள்ளைசாமி கோணேஸ்வரன் என்ற பன்னிரண்டு வயது மாணவன் 1990 ன் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில்...

மேஜர் கிண்ணி .!

எதுக்கும் பக்கத்து வீமன் முகாமில் போய் என்ன நடக்குது என்று கேட்டுக்கொண்டு வாறேன் '.! என்று சொன்னபடியே புறப்பட்டுப் போனான். எமது முகாம் கோட்டையில் இருந்து சற்றுத் தூரத்தில் ஒதுக்குப்புறமாக இருந்ததாலும் தொடர்புச் சாதனங்கள்...

2ம் லெப்டினன்ட் அகரப்பாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

2ம் லெப்டினன்ட் அகரப்பாரி பொன்னையா சந்திரகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் அகவிழி (தென்றல்) யோகநாதன் நந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் ஆடல்கொடி மரியநாயகம் யேசுதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் கனிமொழி ஞானப்பிரகாசம் கயின்வேஜினி முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் வீரப்புலி பிறேமன் சங்கீதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் தென்றல் வேலுச்சாமி புவனேஸ்வரன் கரியாலைநாகபடுவான், பல்லவராயன்கட்டு, பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 09.07.2007 லெப்டினன்ட்...

Recent Comments