லெப். கேணல்.பாக்கியராஜ் அவர்களின் 22 ம் ஆண்டு வீரவணக்கம் .!
லெப். கேணல்.பாக்கியராஜ்* (பாலச்சந்திரன் அழகேந்திரன்) வவுனியா.
புளியங்குளம் பழைய வாடிப் பகுதியில் 12.05.1997 அன்று படையினரின் பதுங்கித் தாக்குதலின் போது வீரச்சாவடைந்தார்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”