இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் நிலவன் மற்றும் கடற்கரும்புலிகள் மேஜர் தர்மேந்திரன், மேஜர் எழிலரசன் ஆகியோரின் வீரவணக்க நாள்...

லெப். கேணல் நிலவன் மற்றும் கடற்கரும்புலிகள் மேஜர் தர்மேந்திரன், மேஜர் எழிலரசன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

லெப். கேணல் நிலவன் மற்றும் கடற்கரும்புலிகள் மேஜர் தர்மேந்திரன், மேஜர் எழிலரசன் ஆ கியோரின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

தமிழீழ மண் மீட்ப்புப் போரில் விழுப்புண்னடைந்து பின் இடுப்புக்கு கிழ் உணர்விழந்தும் தொடர்ந்த தாய்மண்ணின் விடியலிற்காக உழைத்தவேளை 26.12.2004ம் ஆண்டு அன்று ஏற்பட்ட சுனாமி இயற்க்கை கடல் அனர்த்தத்தின் வேளை வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளான மேஜர் தர்மேந்திரன், மேஜர் எழிலரசன் ஆகியோரின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

நெடுந்திவுக் கடற்பரப்பில் 26.12.2007 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ கடற்புலிகளின் லெப். கேணல் பாக்கியம் படையணியின் முன்னால் பொறுப்பாளரும், தமிழீழ கடற்புலிகளின் தாக்குதல் தளபதிகளில் ஒருவருமான லெப். கேணல் நிலவன் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...

Recent Comments