இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் நிரோஜன், லெப். கேணல் அக்பர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் நிரோஜன், லெப். கேணல் அக்பர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மன்னார் கடற்பரப்பில் 07.10.1999 அன்று சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிரோஜன் உட்பட ஏனைய 15 மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிரோஜன் (பாலசுப்பிரமணியம் கிருஸ்ணபாலன் – புளியங்கூடல் தெற்கு, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்)
மேஜர் காமினி (ஜெயராஜ்) குப்புசாமி அருணாசலம் – கதிரவெளி, மட்டக்களப்பு)
மேஜர் நகுலன் (சண்முகலிங்கம் லோகேஸ்வரன் – மாரீசன்கூடல், யாழ்ப்பாணம்)
மேஜர் குகன் (செல்லையா) (யோசப் நியூட்டன் – நானாட்டான், மன்னார்)
மேஜர் சோழன் (சேவியர் யோசப்பற்றிக் – சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்)
கப்டன் இளநிலவன் (டேவிற் அன்ரன் அருள்தாஸ் – குடத்தனை, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நாகமணி (கோபால் முருகவேல் – தென்னியங்குளம், முல்லைத்தீவு)
லெப்டினன்ட் பாவேந்தன் (இராசதுரை ஜோன்கலின் – உரும்பிராய், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சொற்கோ (இராமலிங்கம் ரவி – முருங்கன்பிட்டி, மன்னார்)
லெப்டினன்ட் தமிழ்நம்பி (அருள்யோகநாதன் சுரேஸ்குமார் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மாறன் (கிருபாகரன் றமணன் – கரணவாய், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இசைவாணன் (பொன்னுத்துரை தவசீலன் – மாங்குளம், முல்லைத்தீவு)
வீரவேங்கை முதல்வன் (சிவபாலசுந்தரம் விஜயராஜ் – மயிலிட்டி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை செம்பியன் (முத்துக்கறுப்பன் நிமலேந்திரன் – மயிலிட்டி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை இனியவன் (இராசரத்தினம் சசிராஜ் – சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்)

 

வடபோர் முனையில் யாழ். மாவட்டம் முகமாலையில் 07.10.2006 அன்று சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப். கேணல் அக்பர்  அவர்களின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

போரியலுக்கு பலம் சேர்க்கும் வகையில் விநியோக நடவடிக்கையின்போது 07.10.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் “எம்.வி.மக்சுமா” கப்பல் சிறிலங்கா கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி லெப். கேணல் கபிலன், கடற்புலி லெப். கேணல் அன்னாமறவன் உட்பட ஏனைய மாவீரர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments