இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் நாவண்ணன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

லெப். கேணல் நாவண்ணன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

யாழ். மாவட்டம் வலிகாமம் பகுதி நோக்கி 18.10.1995 அன்று “சூரியக்கதிர் 01” இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நாவண்ணன் உட்பட ஏனைய (20) மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

“வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் மறவர்கள் .!

லெப்.கேணல் நாவண்ணன் / சங்கர் (செல்லத்துரை பாலசுப்பிரமணியம் – அல்லிப்பளை, யாழ்ப்பாணம்)
மேஜர் அருட்செல்வன் / லொயிற் (ஞானப்பிரகாசம் அன்ரனி ஜெயசீலன் – துன்னாலை, யாழ்ப்பாணம்)
மேஜர் பிரசாந்தன் (கனகரட்ணம் ஆறுமுகதாசன் – பள்ளிக்குடியிருப்பு, திருகோணமலை)
கப்டன் பிருந்தா (கனகசபை பண்புக்கனி – முள்ளியவளை, முல்லைத்தீவு)
கப்டன் செம்மலையான் (சுப்பிரமணியம் ரமணிகரன் – செம்மலை, முல்லைத்தீவு)
கப்டன் கீரன் (சிவபாலசிங்கம் சசிகுமார் – யோகபுரம், முல்லைத்தீவு)
கப்டன் சங்கீதன் (சதாசிவம் நந்தகுமார் – திருநெல்வேலி, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் நாவலன் / துட்டகைமுனு (சுப்பிரமணியம் மகாதேவன் – பொன்னாலை, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கோணேஸ்வரன் (ஆறுமுகம் நாகநாதன் – கற்சிலைமடு, முல்லைத்தீவு)
வீரவேங்கை சுடரொளி / றீகமாறன் (சீனித்தம்பி கருணாகரன் – கிரான், மட்டக்களப்பு)
வீரவேங்கை பண்டிதன் நீலகண்டன் (கந்தப்பு விஜயகுமார் – பனிச்சங்கேணி, மட்டக்களப்பு)
வீரவேங்கை கங்கைஅமரன் (ஆறுமுகம் டேவிற்சன் – துணுக்காய், முல்லைத்தீவு)
வீரவேங்கை யாழரசன் (பசில்அன்ரன் ரெறன்ஸ் றொசான் – வேலணை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ஊரப்பன் (பிள்ளையார் காந்தரூபன் – கிளாலி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பவளராணி (கிருஸ்ணபிள்ளை ஜெயகௌரி – உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மலர்விழி (மனுவேற்பிள்ளை பிரியதர்சினி – ஸ்கந்தபுரம், கிளிநொச்சி)
வீரவேங்கை செந்தூரன் (நடராசா விஜயகுமார் – மூதூர், திருகோணமலை)
வீரவேங்கை கடலரசன் (ஆபிகராம் பயஸ்ஆரோக்கியகுமார் – இளவாலை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ஆரூரன் (சிவரட்ணம் கேதீஸ்வரன் – ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கவிஞன் / ராஜன் (புவனேந்திரன் பவானந்தன் – சங்கத்தானை, யாழ்ப்பாணம்)

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments