லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலைக்காக புலம் பெயர் நாடுகளில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் துப்பாக்கி சுட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்களின் 22 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
பிரான்ஸ புற நகர்ப்பகுதியான லா குறுனோவ் எனும் இடத்தில் அமைந்துள்ள லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்கள் துயிலுமில்லம் ….!
லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்கள்நீளும்நினைவுகளாய் .!
லெப். கேணல் நாதன் தூணாக விளங்கிய ஒரு மாவீரன்.!
மெளனம் கலைத்து வெடித்த துப்பாக்கி .!
சூரியத் தேவனின் நேரிய கதிர்கள்.!
கப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராளி.!
தமிழின விடுதலை நசுக்க முனையும் எதிரியின் சதிச்செயலை இனம் காண்போம் .!
துடுப்புக்களின் தீரா வலித்தல்!
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”