இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் தனராஜ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

லெப். கேணல் தனராஜ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

முல்லை மாவட்டம் பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் கண்காணிப்பு (றாடர்) தளத்தினை தாக்குதவற்காக தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் “சிறப்பு கொமாண்டா” அணியினருடனான மோதலில் 20.10.1996 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி லெப். கேணல் தனராஜ் / வாசன் உட்பட ஏனைய (03) மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

தாயக விடுதலைக்கு   வித்திட்டு கல்லறையில் உறங்கும் மறவர்கள் ……!

லெப். கேணல் வாசன் / தனராஜ் (நந்தகோபால் நவநீதராஜ் – திருகோணமலை)
கப்டன் ஆனந்தபாபு (கிறகோரி கிறித்துராஜா – குருநகர், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கெங்கன் / கெங்காதரன் (மார்க்கண்டேசர் விக்கினராசா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)

பூநகரி கடலில் மூழ்கி….

லெப்டினன்ட் மன்மதன் / மதன் (வேலுப்பிள்ளை செந்தில்குமார் – தச்சன்தோப்பு, யாழ்ப்பாணம்)

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலின்போது விழுப்புண்டைந்து…

வீரவேங்கை சாந்தா (சின்னராஜா சிவரஞ்சினி – எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்)

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments