இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் ஜஸ்ரின் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் ஜஸ்ரின் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் ஜஸ்ரின் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழத்தின் “இதயபூமி” என அழைக்கப்படும் மணலாறு மாவட்டம் நோக்கி  சிறிலங்கா படைகளால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “மின்னல்” படை நடவடிக்கைக்கு எதிராக 17.09.1991 அன்று மேற்கொள்ளப்பட்ட முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி” லெப். கேணல் ஜஸ்ரின் உட்பட ஏனைய (06) மாவீரர்களின் 28 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

“வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் புயலாக வீசிய தேசத்தின் மறவர்கள்”

“சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி” லெப்.கேணல் ஜஸ்ரின் (பொன்னுச்சாமி பாஸ்கரன் – தையிட்டி, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மில்ராஜ் (வைரமுத்து விஜேந்திரன் – கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை)
வீரவேங்கை அறிவழகன் (சுப்பிரமணியம் வேலாயுதம் – கிளிநொச்சி)
வீரவேங்கை லோறன்ஸ் (முருகேசப்பிள்ளை தபேந்திரன் – புத்தூர், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சுரேன் (சந்திரசேகர் சுரேஸ்குமார் – சுண்ணாகம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை குகநேசன் (ஆறுமுகம் ராசன் – சித்தாண்டி, மட்டக்களப்பு)

 

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

Recent Comments