இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வன், லெப். கேணல் சிவகாமி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்..!

லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வன், லெப். கேணல் சிவகாமி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்..!

லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வன், லெப். கேணல் சிவகாமி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

 

யாழ். மாவட்டம் நல்லூர் பகுதியில் 12.09.1999 அன்று சிறிலங்கா படையினர் கைது செய்ய முற்பட்டவேளை சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேல்நிலைப் புலனாய்வுப் பொறுப்பாளர் லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வன் அவர்களின் 19 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மற்றும் மட்டக்களப்பு மாவட்டம் அரணகல்வில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மோதலிலும் 12.09.2001 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் சிவகாமி அவர்களின்  18 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ஆண்டு  ஏனைய சம்பவங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

 

 

 

மன்னார் மாவட்டத்தில் 12.09.1999 அன்று “ரணகோச – 5” நடவடிக்கை மூலம் சிராட்டிக்குளம், பள்ளமடு மற்றும் பெரியமடுப் பகுதிகளை வல்வளைக்கும் நோக்குடன் சிறிலங்கா படைகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய படை நகர்வு முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் கஜேந்தி உட்பட ஏனைய (23) மாவீரர்களின் 19 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

பள்ளமடு நோக்கிய நகர்வு முறியடிப்பு தாக்குதலின் போது….

மேஜர் கஜேந்தி (அருந்ததி) (பத்மநாதன் அகிலா – மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்)
கப்டன் நந்தா (சின்னையா விஜி – திருகோணமலை)
கப்டன் மனோ (தங்கசாமி செல்வநாயகி – ஆனந்தபுரம், கிளிநொச்சி)
லெப்டினன்ட் வஞ்சிமயில் (சங்கர் இந்திராணி – நெடுங்கேணி, முல்லைத்தீவு)
லெப்டினன்ட் சாந்தினி (இசை) (சின்னராசா சுகந்தி – கட்டுவன், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சுடர்புகழன் (பொன்னம்பலம் தவலோகநாதன் – வள்ளிபுனம், முல்லைத்தீவு)
லெப்டினன்ட் சேதுவாணன் (சேதுராமன்) (கந்தசாமி யோகநாதன் – பொத்துவில், அம்பாறை)
வீரவேங்கை மலையரசி (சின்னையா சாவித்திரி – உடையார்கட்டு, முல்லைத்தீவு)
வீரவேங்கை இயலிசை (நமசிவாயம் தர்சினி – பூநகரி, கிளிநொச்சி)

சிராட்டிக்குளம் நோக்கிய முன்னகர்வு முறியடிப்பு தாக்குதலின் போது…

மேஜர் வேணுதரன் (சிவஞானம் புவனேந்திரன் – களுவங்கேணி, மட்டக்களப்பு)
கப்டன் செந்தா (செல்லத்துரை தயந்தினிதேவி – புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சேந்தனன் (சாமித்தம்பி புவனேந்திரன் – மண்டூர், மட்டக்களப்பு)
லெப்டினன்ட் குமரழகன் (வேலாச்சி தேவதாசன் – திக்கோடை, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் நெடுங்குமரன் (இரத்தினம் பத்மரஞ்சன் – சுண்ணாகம், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சோழன் (ஆச்சிப்பிள்ளை உதயகுமார் – முள்ளியவளை, முல்லைத்தீவு)
லெப்டினன்ட் சாந்தனா (விககினேஸ்வரன் வேணுகா – உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தேன்னிலா (செந்நிலா) (வையாபுரி மனோன்மணி – சேந்தான்குளம், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் முல்லைநிலா (பாலசிங்கம் கிருஸ்ணகுமாரி – உடையார்கட்டு, முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் பிறேமகஜன் (சித்திரவேல் தியாகராஜா – வாகரை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் விஜயசூரியன் (பொன்னையா சிவக்கொழுந்து – கொம்மந்துறை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பொன்கீதன் (புலேந்திரன் காந்தன் – திக்கோடை, மட்டக்களப்பு)

பெரியமடு நோக்கிய முன்னர்வு முறியடிப்பின்போது……

லெப்டினன்ட் கரிமனு (இராசமாணிக்கம் செல்வநாயகம் – துறைநீலாவணை, அம்பாறை)
2ம் லெப்டினன்ட் அஜிந்தன் (சண்முகம் ரவீந்திரன் – கழுவங்கேணி, மட்டக்களப்பு)

மன்னார் சன்னருப்பங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் நடாத்திய எறிகணைத் தாக்குதலின் போது….

வீரவேங்கை கானகக்கீரன் (தேவராசா மதிகரன் – அச்சுவேலி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ஈழமின்னல் (சந்தனம் ஈஸ்வரநாதன் – குருநகர், யாழ்ப்பாணம்)

திருகோணமலை மாவட்டம் இலுப்பைச்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா காவல்துறை நிலையம் மீதான தாக்குதலில்….

கப்டன் இளங்கதிர் (முத்துலிங்கம் முகுந்தன் – குச்சவெளி, திருகோணமலை)

வவுனியா நகரப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில்……

வீரவேங்கை புனிதன் (இமானுவேல் டெனிசியன் – செல்வபுரம், முல்லைத்தீவு)

 

மட்டக்களப்பு மாவட்டம் அரண்கண்வில் பகுதியில் 12.09.2001 சிறிலங்கா இராணுவத்தினருடன் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் சிவகாமி உட்பட ஏனைய (06) மாவீரர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கப்டன் கலைவிழி (சங்கரப்பிள்ளை பவளக்கொடி – குரும்பன்வெளி, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் அருமைநாயகி (கந்தப்போடி தனலட்சுமி – வெல்லாவெளி, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தீசனா (கிருஸ்ணபிள்ளை கலைவாணி – மண்டூர், மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அகநிலா (காசுபதி ஜெயா – பனிச்சங்கேணி, மட்டக்களப்பு)
வீரவேங்கை சந்திரமதி (செல்லத்தம்பி வனிதா – சுங்கங்கேணி, மட்டக்களப்பு)

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.!

11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...

கரும்புலி மேஜர் மறைச்செல்வன்.!

நெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...

தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…

“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...

Recent Comments