இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

14.07.1991 அன்று “ஆகாய – கடல் – வெளி” சமரில் யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணியில் தரையிறங்கிய ஆனையிறவு படைத்தளம் நோக்கி முன்னேற முயன்ற சிறிலங்கா இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

ஆனையிறவு படைத்தளம் மீதான “ஆகாய கடல் வெளி” சமர் 10.07.1991 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளினால் தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கையை முறியடிப்பதற்காக 14.07.1991 அன்று ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினர் யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணிப் பகுதியில் தரையிறக்கப்பட்டு கடற்படைக் கலங்களிலிருந்தும் வான் – தரையிலிருந்தும் பலத்த எறிகணை சூட்டாதரவுடன் ஆனையிறவு நோக்கிய நகர்வு தொடங்கப்பட்டது.

விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!

லெப்.கேணல் சூட்டி (சின்னத்தம்பி இராசுசெல்வேந்திரன் – கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)
மேஜர் லவன் (துரைசிங்கம் ராஜ்சங்கர் – கொழும்பு, சிறிலங்கா)
கப்டன் சோலை (சத்தியாப்பிள்ளை கிறிஸ்ரிகஜேந்திரன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் யாதவன் (கந்தையா கமலக்கண்ணன் – பாண்டியன்தாழ்வு, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் குணேஸ் (செல்வராஜா பேரின்பமோகன்ஆதவன் – புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சந்திரன் (சங்கரப்பிள்ளை அன்பரசன் – நவாலி, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் மாக்கிறட் (சாந்தி சிற்றம்பலம் – உடுத்துறை, தாளையடி, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் பழனி (அந்தோனிப்பிள்ளை அருள்தாஸ் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை றெஜி (பொன்னையா பத்மநாதன் – வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பாரத் (இராசதுரை குணராசன் – உடுவில், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை விஸ்வலிங்கம் (செல்வராஜா சிவராஜா – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை கண்ணன் (தர்மன்பிள்ளை ஏகாம்பரம் – களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)
வீரவேங்கை தவம் (தனம்) (அருளம்பலம் சௌந்தராஜன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை ஜெகன் (கந்தசாமி சரவணபவன் – செல்வநாயகபுரம் திருகோணமலை)
வீரவேங்கை சுரேஸ் (சுப்பிரமணியம் சிவகுமார் – சித்தன்கேணி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்)

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க...

Recent Comments