இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் சிவாஜி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் சிவாஜி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் சிவாஜி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

17.08.1996 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பினூடாக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராதவிதமாக சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி’ லெப். கேணல் சிவாஜி உட்பட ஏனைய (25) மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!

லெப்.கேணல் சிவாஜி (கிருஸ்ணன் சிறிக்குமார் – கொக்குவில், யாழ்ப்பாணம்)
மேஜர் றோயல் (சோமசுந்தரம் சோபராசா – தென்னமரவடி, திருகோணமலை)
மேஜர் அப்பன் (சின்னத்துரை ரவிக்குமார் – மட்டுவில், யாழ்ப்பாணம்)
மேஜர் பொழிலன் (துசி) (பத்மநாதன் பாலரட்ணம் – மைலிட்டி, யாழ்ப்பாணம்)
மேஜர் அருள்மணி (செல்லத்துரை சாந்தரூபன் – கரணவாய் , யாழ்ப்பாணம்)
கப்டன் மேனன் (இராஜதுரை சுந்தரேசன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
கப்டன் கண்ணன் (பாரீஸ்) (கதிரவேல் பத்மசீலன் – உரும்பிராய், யாழ்ப்பாணம்)
கப்டன் தமிழ்மாறன் (பொன்னுத்துரை ரமணன் – உரும்பிராய், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சிறீக்காந் (சந்திரசேகரம் சிறிதரன் – கொக்குவில், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஆதித்தன் (ஆனந்தன்) (முத்தையா சிறீகுமார் – வட்டக்கச்சி, கிளிநொச்சி)
லெப்டினன்ட் சிவச்செல்வன் (கணபதிப்பிள்ளை கமலநாதன் – வட்டக்கச்சி, கிளிநொச்சி)
லெப்டினன்ட் தமிழ்மறவன் (பத்திநாதன் ஜெயசீலன் – திருக்கேதீஸ்வரம், மன்னார்)
2ம் லெப்டினன்ட் கனிவேந்தன் (இராசு தவாகரன் – கொழும்பு, சிறிலங்கா)
2ம் லெப்டினன்ட் பைந்தமிழன் (சுபாம்பிள்ளை சாள்ஸ்வலன்ரைன் – மண்டைதீவு, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் நிரோயன் (பெனடிற் சிம்சன்ராஜ் – உருத்திரபுரம், கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் சின்னத்தம்பி (ரஞ்சன்) (முத்துச்சாமி செல்வா – கொழும்பு, சிறிலங்கா)
2ம் லெப்டினன்ட் திருவருட்செல்வன் (விஜயன் சதீஸ் – பாலத்தோப்பூர், திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் மாதங்கன் (நவரட்ணராசா செல்வக்குமார் – ஈவினை, புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் திருவாசன் (தோமஸ் ஜெயராசா – செல்வபுரம், வவுனிக்குளம், முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் ஜனார்த்தனன் (நடராசசிங்கம் சுதர்சன் – புலோலி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கலியுகன் (பூரணசந்திரன் நவனந்தராஜ் – வட்டக்கச்சி, கிளிநொச்சி)
வீரவேங்கை கரிகாலன் (பாலசிங்கம் கணேஸ் – புலோலி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பேரின்பன் (குமாரசாமி தர்மசீலன் – புதியகுடியிருப்பு, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை புத்தூரன் (கந்தசாமி பிரபாகரன் – புத்தூர், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழன்பன் (பீற்றர்இம்மானுவேல் எமில்உதயந்தன் – நாரந்தனை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்)

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...

கரும்புலி மேஜர் சதா

25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...

Recent Comments