மூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழக் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு யாழ். மாவட்டம் பலாலி படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதிகள் “யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி” லெப். கேணல் குமரப்பா, “திருமலை மாவட்ட சிறப்புத் தளபதி” லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
தீருவில் வெளியில் தீயில் சங்கமித் து தமிழர் மனங்களில் நின்றிந்த விழுதின் வேர்கள்.!
லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நீளும் நினைவுகள்…!
தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள்.!
இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் 12 வேங்கைகளின் வீரச்சாவுகள்.!
தீருவில் தீயில் தியாக தீபங்கள்.!
லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவு சுமந்த நூல் .!
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”