இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ். மாவட்டம் வடமராட்சி ஒல்லன்காடு பகுதியில் “ஓயாத அலைகள் 03” தொடர் நடவடிக்கையின் போதும் மற்றும் ஏனைய பகுதிகளில் 12.12.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலைக்கு  வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்.!

யாழ்ப்பாணம் வடமராட்சி ஒல்லன்காடு பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின் போது 12.12.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் குமணன் / சாள்ஸ் (கந்தையா சிவனேஸ்வரநாதன் – கோவில்புளியங்குளம், இரணை இலுப்பைக்குளம், வவுனியா)
லெப்டினன்ட் இசையழகன் (நவரத்தினராசா நவநீதன் – செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், வவுனியா)
வீரவேங்கை இன்பன் / பாரதி (குலசேகரம் குகன் – நுணாவில் மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை புனிதன் – துமிலன் (நாகரத்தினம் கஜன் – நீர்வேலி மத்தி, யாழ்ப்பாணம்)

யாழ். வெற்றிலைக்கேணி பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது…

மேஜர் மதன் / ரவியப்பா (முனியாண்டி மதியழகன் – முள்ளிக்கண்டல், அடம்பன், மன்னார்)
கப்டன் கர்ணன் / திண்ணன் (பாலசுப்பிரமணியம் பிரதீபன் – கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் புதியவள் (தெய்வேந்திரம் சிவராஜினி – மல்லாகம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சுடர்வள்ளி / நிலாஜினி (இராசரத்தினம் சுகந்தினி – கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)

கிளிநொச்சி பூநகரி பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது…

வீரவேங்கை வர்ணன் (விக்கினேஸ்வரன் அஜந்தன் – யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு)

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது…

லெப்டினன்ட் பாணன் / நாதன் (சன்னாசி நாகராசா – வட்டக்கச்சி, கிளிநொச்சி)

யாழ். மாவட்டம் கிளாலி பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்து 12.12.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வீரவேங்கை வதனி ஆகிய மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

புலிகளின் குரல் வானொலி.!

புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...

கரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...

பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.!

பூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...

கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும்.! சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...

Recent Comments