இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் அண்ணாச்சி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் அண்ணாச்சி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் அண்ணாச்சி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழக் கடற்பரப்பில் 01.10.1999 அன்று நடவடிக்கை ஒன்றின்போது சிறிலங்கா கடற்படையுடன் எதிர்பாராமல் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி லெப். கேணல் அண்ணாச்சி / சிறி உட்பட ஏனைய (09) மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

“விடுதலைக்கு வித்திட்டு கடலன்னை மடியில் கரைந்த மறவர்கள்” 

லெப். கேணல் அண்ணாச்சி (சிறி) (காங்கேயமூர்த்தி கருணாநிதி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
மேஜர் குகராஜ் (சிலம்பரசன்) (ஜோன்பீற்றர் தார்ற்றியாஸ் – குடத்தனை, யாழ்ப்பாணம்)
மேஜர் ராகினி (பாலசிங்கம் பிரபா – தாளையடி, யாழ்ப்பாணம்)
கப்டன் கோபி (நகையன்) (கோபாலராசா ரமேஸ்கண்ணா – கரவெட்டி, யாழ்ப்பாணம்)
கப்டன் செந்தமிழ்நம்பி (இராசையா பிரபாகரன் – நீர்வேலி, யாழ்ப்பாணம்)
கப்டன் எழில்அழகன் (சோமசுந்தரம் கமல்ராஜ் – மூதூர், திருகோணமலை)
கப்டன் குறிஞ்சிக்கண்ணன் (வாசன்) (கோணேஸ்வரலிங்கம் மணிவண்ணன் – பொலிகண்டி, யாழ்ப்பாணம்)
கப்டன் கோவலன் (நடராசா இந்துக்குமார் – புத்தூர், யாழ்ப்பாணம்)
கப்டன் தமிழ்க்கன்னி (சூசைப்பிள்ளை மேரிகொன்சியா – முள்ளியான், யாழ்ப்பாணம்)

“மட்டக்களப்பு மாவட்டம் நொச்சிமுனைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில்”

கப்டன் அருச்சுனன் (சிவநேசராசா செல்வகுமார் – நாவற்காடு, மட்டக்களப்பு)

கிளிநொச்சி மாவட்டம் சுட்டதீவு பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில்…

வீரவேங்கை மாதுமை (ஈஸ்வரராசா பிரதீபா – கரடியானாறு, மட்டக்களப்பு)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

Recent Comments