லெப் அகச்சுடரோன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!
7-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட லெப் அகச்சுடரோன் ,2ம் லெப் அகக்காவலன் ,2ம் லெப் குமணன் ,2ம் லெப் கயல்வீரன் வீரவேங்கை புகழ்மாறன் உட்பட 5 மாவீரர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”