இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப்டினன்ட் தமிழ்வீரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்டினன்ட் தமிழ்வீரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்டினன்ட் தமிழ்வீரன்
பாலசுப்பிரமணியம் பாலரூபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.2008
 
லெப்.கேணல் தமிழ்வாணன் (செந்தமிழ்மன்னன்)
ஆறுமுகம் ஆனந்தகுமார்
மட்டுவில்நாடுமேற்கு, நெற்புலவு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.2007
 
2ம் லெப்டினன்ட் சங்கீதன்
சாரங்கபாணி சசிகுமார்
கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.2007
 
வீரவேங்கை முரசொலி
தர்மதுரை அரிகரன்
கொத்தம்பியார்குளம், துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.2007
 
லெப்.கேணல் ரமணன்
வெள்ளைச்சாமி கோணேஸ்வரன்
சூரியகட்டைக்காடு, நானாட்டான், மன்னார்
வீரச்சாவு: 10.07.2006
 
லெப்.கேணல் டிக்கான் (வேங்கை)
செபஸ்ரியாம்பிள்ளை ஜெயச்சந்திரன்
6ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 10.07.2005
 
2ம் லெப்டினன்ட் இளம்புலி
தங்கராஜா விஜேந்திரராஜா
கூனித்தீவு, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 10.07.2005
 
துணைப்படை வீரர் வீரவேங்கை சின்னவன்
குலவீரசிங்கம் அனுசன்
6ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 10.07.2005
 
லெப்டினன்ட் செவ்விகா
தியாகராஜா வனிதா
ஈச்சந்தீவு, நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2001
 
லெப்டினன்ட் நந்தினி
பொன்னையா புனிதமலர்
முள்ளிவெட்டுவான், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2001
 
துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் இராஜேந்திரன்
சின்னையா இராஜேந்திரன்
சுழிபுரம் யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2001
 
மேஜர் வெற்றியரசன்
வைரமுத்து ஆனந்தன்
பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 10.07.2001
 
2ம் லெப்டினன்ட் செல்வரூபி
தேவராஜா பபிதேவி
கருவாமுனை, நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2001
 
2ம் லெப்டினன்ட் உதயசூரியன்
சிவலிங்கம் செல்வராசா
மகிழவெட்டுவான், ஆயித்தமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2001
 
எல்லைப்படை வீரவேங்கை பிரசன்னா (வெள்ளை)
பாலேந்திரன் பிரசன்னா
இரத்தினபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.2001
 
கப்டன் திலகன் (மலரவன்)
நல்லையா தவச்செல்வன்
கற்குளம், நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.2000
 
லெப்டினன்ட் இனியவன்
உருத்திராவதி வசந்தராஜன்
பொன்னாவளை, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2000
 
லெப்டினன்ட் புரட்சிப்பாவலன்
பரமானந்தன் ரமணன்
வல்வெட்டித்துறை, மயிலியதனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2000
 
லெப்டினன்ட் திலகா
ஆறுமுகம் மதிவதனி
மந்துவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2000
 
2ம் லெப்டினன்ட் அரசலா
கதிர்காமத்தம்பி கலிங்கராணி
கொடுவாமடு, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2000
 
2ம் லெப்டினன்ட் மறைவாணன்
நடராசா சிவலிங்கநாதன்
கல்வீரக்குளம் வவுனியா
வீரச்சாவு: 10.07.2000
 
2ம் லெப்டினன்ட் செழியன்
பென்னம்பலம் கவிதாஸ்
வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2000
 
வீரவேங்கை வீரமறவன்
தங்கவேல் ஆனந்தராஜ்
3ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.2000
 
வீரவேங்கை கலைமாறன்
யேசுதாஸ் ரமேஸ்டேவிசன்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.2000
 
2ம் லெப்டினன்ட் நளினி
திருநாமம் சசிமாலா
ஆனையிறவு, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.2000
 
கப்டன் கேசவநிதி (ராஜ்)
விநாயகமூர்த்தி கிருஸ்ணராஜா
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.2000
 
கப்டன் முத்துக்குமார்(ஸ்.ரீபன்)
சண்முகம் ஞானச்சந்திரன்
யாக்கரை, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1999
 
லெப்டினன்ட் கதிர்க்கண்ணன்
சுப்பிரமணியம் ஞானச்சந்திரன்
ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1999
 
லெப்டினன்ட் கரன்
முருகையா நாகராசா
செல்வாநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.1999
 
2ம் லெப்டினன்ட் அதியமான்
சீமான் சிங்கராஜ்
நறுவிலிக்குளம், வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 10.07.1999
 
வீரவேங்கை அனோதரன் (அனுதரன்)
நடராஜா மகேந்திரன்
விநாயகபுரம் திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 10.07.1998
 
2ம் லெப்டினன்ட் புரவன்
வல்லிபுரம் ராஜ்குமார்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1997
 
வீரவேங்கை பாரதி
கணேசன் சிவராசா
கறுக்காய்முனை, ஈச்சிலம்பத்தை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1997
 
லெப்டினன்ட் குகனி
பாலசுந்தரம் கௌசலாதேவி
10ம் யூனிற், பாவற்குளம், வவுனியா
வீரச்சாவு: 10.07.1996
 
லெப்டினன்ட் திலகன்
பழனியாண்டி கமலேந்திரன்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1996
 
லெப்டினன்ட் ஈழமங்கை
சண்முகலிங்கம் சுகந்தினி
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1996
 
2ம் லெப்டினன்ட் குணமூர்த்தி
விஸ்வலிங்கம் மேகராசா
குறிஞ்சாமுனை, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1996
 
வீரவேங்கை நிதிகரன் (துரோணன்)
தம்பிமுத்து சந்திரகுமார்
40ம் கிராமம், திக்கோடை, மகிழடித்தீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1996
 
லெப்டினன்ட் மதனராஜ் (மதன்)
கந்தப்போடி சபாரத்தினம்
அம்பிலாந்துறை, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1996
 
லெப்டினன்ட் வேலன்
காளிமுத்து புஸ்பராஜ்
மன்னார்
வீரச்சாவு: 10.07.1995
 
லெப்டினன்ட் சிங்கராசா
பரசுராமன் பகீரதன்
களுதாவளை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1995
 
வீரவேங்கை பேரின்பன்
பழனிவேல் மாணிக்கவாசகர்
நிலாவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1995
 
வீரவேங்கை திருச்செல்வம்
கந்தையா வாசுதேவன்
அச்சுவேலி வடக்கு, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1995
 
கப்டன் ரவீந்தர்
பரஞ்சோதி சிவதாஸ்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1995
 
கப்டன் சிந்துஜன் (சிந்து)
புண்ணியமூர்த்தி கணேசமூர்த்தி
பொலநறுவை
வீரச்சாவு: 10.07.1995
 
2ம் லெப்டினன்ட் மணியம்
சுப்பிரமணியம் நாகேந்திரம்
பாலமோட்டை, ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 10.07.1994
 
2ம் லெப்டினன்ட் பத்மசீலன்
கணபதிப்பிள்ளை பத்மநாதன்
இரத்தினபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.1994
 
கப்டன் உதயபாலன்
கந்தசாமி உதயகுமார்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1993
 
வீரவேங்கை பார்த்தீபராஜன்
கணேசன் யுகதீஸ்வரன்
திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 10.07.1993
 
மேஜர் கிண்ணி (அசோகன்)
கந்தசாமித்துரை ரவீந்திரன்
வேம்படி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1992
 
2ம் லெப்டினன்ட் நாவலன்
முனியாண்டி குமார்
சிவபுரம், மல்லாவி, மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1992
 
2ம் லெப்டினன்ட் இந்திரன்
மயில்வாகனம் சந்திரன்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1992
 
கப்டன் லுக்மன் (செங்கதிர்) (செந்தில்)
வலிதியான் சின்னத்தம்பி
மணக்காடு, குடத்தனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1992
 
லெப்டினன்ட் சுடரொளி (தீபன்)
குழந்தைவடிவேல் ரமேஸ்
2ம் குறுக்குத்தெரு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1992
 
2ம் லெப்டினன்ட் அருள்நம்பி
மரியதாஸ் ஜோன்சன்
கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1992
 
கப்டன் மதிவண்ணன்
சாமுவேல் புஸ்பராஜ்
கிறீஸ்தவகுளம், செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு: 10.07.1991
 
கப்டன் உதயகுமார்
ஆறுமுகம் தனபாலசிங்கம்
03ம் கட்டை, சோலையடி, திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1991
 
லெப்டினன்ட் காந்தன் (கண்ணன்)
சிவசுப்பிரமணியம் சிவகணேசன்
நெளுக்களம், வவுனியா
வீரச்சாவு: 10.07.1991
 
லெப்டினன்ட் சித்திக்
தயானந்தவேல் விக்னேஸ்வரன்
தெனியம்பை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
கப்டன் பரன்
சிங்காரம் அன்பழகன்
வன்னிவளாங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1991
 
லெப்டினன்ட் சியால் (சியாஸ்)
கிங்ஸ்ஸிஜோசப் இராசரத்தினம்
வேம்படி வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
லெப்டினன்ட் நிலாம்ஸ்
கனகரத்தினம் லதீஸ்வரன்
சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
லெப்டினன்ட் பிந்துதரன்
அன்ரனி ஜெராட்லோகு
07ம் வட்டாரம், பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 10.07.1991
 
லெப்டினன்ட் புண்ணியமூர்த்தி
சின்னத்தம்பி சிவகுமார்
இன்ஸ்பெக்ரர் ஏத்தம், பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 10.07.1991
 
லெப்டினன்ட் கௌசலன்
சக்திவேல் நாகேஸ்வரன்
செட்டிப்புலவு, வவுனியா
வீரச்சாவு: 10.07.1991
 
லெப்டினன்ட் வாகினி
தேவராணி கந்தசாமி
சுங்கன்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1991
 
2ம் லெப்டினன்ட் வசிட்டன்
அண்ணாமலை சசிக்குமார்
நவாலி, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
2ம் லெப்டினன்ட் கலிஸ்ரோ
செந்தமிழ்ச்செல்வி சதாசிவம்
பழம்பாசி, நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 10.07.1991
 
2ம் லெப்டினன்ட் சபேசா
மஞ்சுளா அப்பையா
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
2ம் லெப்டினன்ட் அமராவதி
நகுலேஸ்வரி பாலசிங்கம்
02ம் வட்டாரம், இரணைக்கேணி, குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1991
 
2ம் லெப்டினன்ட் சுதன்
செபமாலை யேசுதாஸ்
பாலையடி, புதுக்குளம், வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை ரூபிகா
ஹெலன்டயானி அலோசியஸ்
செபஸ்ரியார்கோவிலடி, மன்னார்
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை செந்தில்
பாலசுந்தரம் செல்வகுமார்
மருதோடை, நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை காந்தன்
கணபதிப்பிள்ளை பத்மநாதன்
ஐயங்கேணி ஏறாவூர் மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை திலகன்
திருச்செல்வம் கிங்ஸிலிஆம்ஸ்ரோங்கஜேந்திரன்
புதியகுடியிருப்பு, பாஷையூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை குமார்
இலட்சுமணன் குமார்
கித்துள், கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை தீபன்
சாமித்தம்பி தங்கேஸ்வரன்
கள்ளியந்தீவு, திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை நியூட்டன்
குமாரசாமி சிவகுமார்
நாவற்குழி, கைதடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை மாயவன்
சங்கரப்பிள்ளை கனகசிங்கம்
பாலாவி தெற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை விக்கி
தங்கராசா விக்னேஸ்வரன்
மல்வத்தை, அம்பாறை
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை சத்தியன்
பூர்வானந்ததேஸ்வரசாமா பாலரூபசர்மா
துன்னாலை வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை லோ
சின்னத்தம்பி அமிர்தலிங்கம்
ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை ரமேஸ்
தம்பித்துரை முத்துக்குமார்
சிறுவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை றிசானா
ஈஸ்வரி தங்கராசா
ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை சகாரா
மகேஸ்வரி பொன்னுச்சாமி
முதன்மை வீதி, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை பகிர்தா
சிவந்தினி சின்னத்தம்பி
ஏழாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை யமுனா
சீதாலட்சுமி தியாகராசா
சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை விதுபாலா
ஜெயராணி தனையசிங்கம்
தண்டுவாண், மாமடுச்சந்தி, நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை லோகா
கோமதி சக்திவேல்
உதயநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.07.1991
 
2ம் லெப்டினன்ட் ரஜனி
நாராயணன் மகாலிங்கம்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1991
 
வீரவேங்கை மருது
இராஜேந்திரம் சாந்தகுமார்
7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லை.
வீரச்சாவு: 10.07.1990
 
வீரவேங்கை தேவன்
ஸ்ரியன் ரெலர்
ஆலிமீடுகர், மூதூர், திருகோணமலை.
வீரச்சாவு: 10.07.1990
 
வீரவேங்கை சீனிவாசன்
செல்வராசா உமையாளன்
சுன்னாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.07.1990
 
கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்
யோகராசா கோணேஸ்வரன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.07.1990
 
கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்
பர்ணாந்து சில்வெஸ்டர்
நறுவிலிக்குளம, மன்னார்.
வீரச்சாவு: 10.07.1990
 
கடற்கரும்புலி கப்டன் வினோத்
வேலுப்பிள்ளை திலகராசா
காட்டுவளவு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.07.1990
 
வீரவேங்கை சுனில் (சுரேஸ்)
பொன்னுத்துரை புஸ்பன்
மாமாங்கம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 10.07.1988
 
வீரவேங்கை வேந்தன் (கிருபா)
தில்லையம்பலம் கிருபைராசா
வல்வை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.07.1987

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கடற்கரும்புலிகள் மேஜர் ஜெகநாதன், கப்டன் இளையவள் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன், கடற்கரும்புலி கப்டன் இளையவள் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி 30.03.1996 அன்று ரோந்து சென்ற சிறிலங்கா கடற்படையின் கடற்கலம் கொண்ட அணியினரை...

கடற்கரும்புலி கப்டன் இளையவள்

கடற்கரும்புலி கப்டன் இளையவள் இராசலிங்கம் இராஜமலர் உவர்மலை, திருகோணமலை 31.10.1974  - 30.03.1996 காங்கேசன்துறையிலிருந்து திருமலை நோக்கி சுற்றுக்காவல் சென்ற கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து கப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது குப்பியை இவளிடம்தான் செவ்வானம்...

கடற்கரும்புலி மேஜர் கனி நிலா…!

22.08.2008 அன்று புதிய வரலாறு எழுதிய கடற்கரும்புலி மேஜர் கனி நிலா...! அவளிற்கு 22 அகவை என்று அடித்துச் சொன்னாலும் யாருமே நம்ப மாட்டார்கள். அவளது தோற்றத்திலும் செயலிலும் எப்போதும் சிறு பிள்ளையாகவேஅவள் இருந்தாள்....

கடற்கரும்புலிகள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலிகள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா வீரவணக்க நாள் இன்றாகும்.    நாயாறு கடற்பரப்பில் 22.03.2008 அன்று சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...

Recent Comments