லெப்.கேணல் சுடரொளி
நல்லையா அருந்தவமாலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.2008
2ம் லெப்டினன்ட் அனல்வீரன்
வரதலிங்கம் மங்களேஸ்வரன்
வவுனியா
வீரச்சாவு: 21.07.2008
2ம் லெப்டினன்ட் இசைக்கனி
இராசரத்தினம் இதயறோகினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.07.2008
2ம் லெப்டினன்ட் கலையரசன்
அந்தோனிப்பிள்ளை நிதர்சன்
மன்னார்
வீரச்சாவு: 21.07.2008
கப்டன் தமிழ்நிலவன்
இராஜசிங்கம் பிரதீபன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.2008
லெப்டினன்ட் காயத்திரி
இராசையா உதயகுமாரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.07.2008
வீரவேங்கை அறிவினி (மான்குட்டி)
நாகமணி பூமலர்
வவுனியா
வீரச்சாவு: 21.07.2008
வீரவேங்கை ஒளிநிலவன்
காளிமுத்து லட்சுமணன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.07.2008
வீரவேங்கை செந்நிலா (கனிமங்கை)
ஸ்ரனிதாஸ் மேரிரெஜிதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.07.2008
வீரவேங்கை மதியருவி (சால்பிறை)
இராமச்சந்திரன் தெய்வானை
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.07.2008
போருதவிப்படை வீரர் திருக்குமார்
தர்மலிங்கம் திருக்குமார்
மன்னார்
வீரச்சாவு: 21.07.2008
2ம் லெப்டினன்ட் விபுலன்
இரத்தினசபாபதி கோமளராசன்
திருகோணமலை
வீரச்சாவு: 21.07.2007
லெப்டினன்ட் தர்மாம்பாள்
கனகரத்தினம் தர்மாம்பாள்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 21.07.2002
துணைப்படை வீரர் வீரவேங்கை ஜெயசங்கர்
சந்தனம் ஜெயசங்கர்
பேராறு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.07.2001
துணைப்படை வீரர் வீரவேங்கை சத்தியசீலன்
கனகசிங்கம் சத்தியசீலன்
இலங்கைத்துறைமுகத்துவாரம், திருகோணமலை
வீரச்சாவு: 21.07.2001
லெப்டினன்ட் பூவின்பன்
செல்வராசா நகுலேஸ்வரன்
ஏழாலை தெற்கு, மயிலங்காடு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.2001
கப்டன் குணம்
மரியதாஸ் அருள்தாஸ்
மாமுனை, செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.2000
கப்டன் செங்குட்டுவன்
யஸ்ரின்துரைராசா செல்வதாசன்
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.2000
2ம் லெப்டினன்ட் பத்மலீலன்
கோணேசபிள்ளை பத்மநாதன்
திக்கோடை, தும்பங்கேணி, வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1999
லெப்டினன்ட் சேயோன்
பாலசிங்கம் சந்திரன்
3ம் கட்டை, முரசுமோட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 21.07.1999
கப்டன் தூயவன்
சிவப்பிரகாசம் சசிக்குமார்
சித்தாண்டி, மாவடிவேம்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1999
வீரவேங்கை இசைவாணன்
சிவராசா பாக்கியராசா
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1999
மேஜர் ஜெயநீதன் (சதா)
வடிவேல் விமலன்
7ம் வட்டாரம், கள்ளியத்தீவு, பெரிபுல்லுமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
கப்டன் குலேந்திரன்
வனவேல் சுந்தரலிங்கம்
8ம் கட்டை, உன்னிச்சை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
கப்டன் கார்முகிலன் (கோபு)
வெள்ளைச்சாமி கர்ணன்
அடாவத்தை, நுணுகலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
கப்டன் தேரு
தம்பிரத்தினம் ஜெயாபரன்
ஆலையடி, தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 21.07.1997
லெப்டினன்ட் வன்னி
சின்னத்தம்பி புஸ்பராஜா
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 21.07.1997
லெப்டினன்ட் சபேசன்
செலலத்தம்பி கணேஸ்
9ம் வட்டாரம், சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
2ம் லெப்டினன்ட் கலைக்குமார்
குழந்தைவேல் கிரிவசந்தன்
புதுமண்டபத்தடி, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
2ம் லெப்டினன்ட் நிவேந்தன்
இளையதம்பி சாந்தகுமார்
1ம் குறிச்சி, பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 21.07.1997
2ம் லெப்டினன்ட் தசரதன்
சின்னத்தம்பி தங்கேஸ்வரன்
காயான்மடு, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
2ம் லெப்டினன்ட் றீயபாஸ்கரன்
பொன்னுத்துரை கனகரட்ணம்
சந்திவெளி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
2ம் லெப்டினன்ட் இங்கிதன்
துரைராசா சசிகரன்
மாமாங்கம் மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
2ம் லெப்டினன்ட் மளவன்
சிவகுரு ராஜன்
களுவாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை உடையவன்
மாரி வெற்றிவேல்
ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை புவியாளன் (கவியரசன்)
சாமித்தம்பி அரியகுமார்
மாவடிவேம்பு, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை குகதீஸ்
சேதுகாவலப்பிள்ளை குமரன்
சொருவில், மன்னம்பிட்டி, பொலநறுவை
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை குணசேகரம்
வன்னிராசா விஜயசங்கர்
தளவாய், ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை கிரிதரன்
மகேந்திரன் சகாயராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை சோமேஸ்காந்தன்
அரியரட்ணம் குட்டிபாபு
தாண்டியடி, பாணமைப்பற்று, கோமாரி, அம்பாறை
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை வசந்தரூபன்
சாமித்தம்பி சந்திரசேகரம்
புதுமண்டபத்தடி, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை நவகுணம்
நல்லதம்பி கந்தசாமி
காந்திபுரம், பழுகாமம், கோவில்போரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை உமையன்
செல்லையா கிருஸ்ணகுமார்
கண்ணகிபுரம், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை சோழன் (ராம்ராஜ்)
கணேஸ் பேரின்பராஜா
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை சிவலோகன்
செலவன் தம்பிராசா
வாகனேரி, வாழைசேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை விக்ரமன்
அழகரத்தினம் சாந்தலிங்கம்
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை விழியன்
பாண்டியப்பன் பூபாலப்பிள்ளை
39ம் கொலனி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை லவதீபன்
செல்லத்தம்பி கண்ணன்
வாகனேரி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை குருத்தையன்
சிவராசா சுமன்
மத்தியமுகாம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை கங்கையாழன்
நாகராசா ஜமுனகாந்தன்
புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை இயலரசன்
தியாகராஜா சந்திரமோகன்
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை ரஜீத்தன்
கணபதிப்பிள்ளை கமலன்
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை மாவிந்தையன்
கந்தசாமி அருள்ராஜ்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
வீரவேங்கை பெருமையன்
இராமச்சந்திரன் ரமேஸ்வரன்
பன்குடாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
2ம் லெப்டினன்ட் ரூபன்
சத்தியமூர்த்தி நாகராசா
மாணிக்கபுரம் விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.07.1997
லெப்டினன்ட் அருந்ததி
நவரட்ணம் பாமினி
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1997
2ம் லெப்டினன்ட் புஸ்பாஞ்சலி
தங்கராசா சுரேதா
அரசடி, மாவிட்டபுரம், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1997
கப்டன் வானதி
நடராசா நித்தியலட்சுமி
சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1997
கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன்
வேதாரணியம் ஜெயக்காந்தன்
சங்கத்தானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1996
கடற்கரும்புலி கப்டன் சயந்தன்
தம்பிப்பிள்ளை துரைரத்தினம்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 21.07.1996
மேஜர் ஜெமினிக்கணேசன் (அலன்)
ஆறுமுகம் சிவகுமார்
1ம் குறிச்சி, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 21.07.1996
கப்டன் காயத்திரி
தர்மலிங்கம் விஜிதா
குமுழமுனை, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.07.1996
மேஜர் யோகேஸ்
பூரனம் நவரட்ணகாந்தன்
கும்புறுப்பிட்டி, திருகோணமலை
வீரச்சாவு: 21.07.1996
கப்டன் முகிலன் (மித்தன்)
ஆறுமுகம் தர்மலிங்கம்
கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1996
கப்டன் பழனிமுத்து
அருளானந்தம் விமலதாஸ்
தாளையடி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1996
கப்டன் மறைமலை
சிற்றம்பலம் ஈழத்துநாதன்
1ம் வட்டாரம், திருகோணமலை
வீரச்சாவு: 21.07.1996
லெப்டினன்ட் வைகை
முத்திராமநாதன் தவக்கொடி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1996
லெப்டினன்ட் ஓவியா
செபஸ்ரியான்பிள்ளை பத்மசகாயகுனேந்தினி
சேந்தான்குளம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1996
லெப்டினன்ட் இசையரசி
ஜோர்ச் ரூபினா
மணிப்பூர், மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1996
2ம் லெப்டினன்ட் இசைப்பிரியன்
சாமித்தம்பி கணேசமூர்த்தி
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 21.07.1996
வீரவேங்கை புகழன்
கந்தசாமி சிவபாலன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1996
மேஜர் வதனன் (மைக்கல்)
லோகநாதன் மதன்
கிளிவெட்டி, முதூர், திருகோணமலை
வீரச்சாவு: 21.07.1995
வீரவேங்கை வண்ணவேல்
இரத்தினம் திருச்செல்வம்
கொட்டைக்காடு, அராலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1994
வீரவேங்கை சபாபதி (தயாநிதி)
சின்னத்தம்பி குகேந்திரன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1992
வீரவேங்கை புனிதன்
லியோ புனிதராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1991
கப்டன் நியூட்டன்
அந்தோனி செபமாலை
முதலைக்குத்தி, உயிலங்குளம், மன்னார்
வீரச்சாவு: 21.07.1991
லெப்டினன்ட் பிரதாப்
சண்முகம் முரளி
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1991
2ம் லெப்டினன்ட் செல்வம்
செல்லையா சத்தியசீலன்
தாமரைக்குளம், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 21.07.1991
லெப்டினன்ட் ஜெயா
செல்லையா நடராசா
காயங்காடு, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1991
லெப்டினன்ட் இளஞ்செழியன் (வாஞ்சி)
மு.வே.யோகேஸ்வரன் அரவிந்தன்
மயிலியதனை, தொண்டமனாறு மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை கபிலன்
மார்க்கண்டு குகமூர்த்தி
நவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை நசார்
பியதாசா ரவி
செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை ரவி
கனகசபை ரவீந்திரன்
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை றெஜி
பற்குணராசா செந்தூரன்
மானிப்பாய்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை அன்ரனி
வல்லிபரம் பிரதாபன்
ஆனந்தபுரம், கல்வியங்காடு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
கப்டன் தாஸன்
பாலசுந்தரம் முரளிதரன்
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.07.1991
2ம் லெப்டினன்ட் குயிலன்
துரைராஜா ரசிகன்
கொம்மாந்துறை, கம்பர்மலை, வல்வெட்டித்துறை
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை அலெக்ஸ்
முருகையா சந்திரகாந்தன்
சுதந்திரபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.07.1991
மேஜர் சிவசங்கர்
யோசப் ஜெயமணி
கோதாண்டநொச்சிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 21.07.1991
மேஜர் கோணேஸ்
மார்க்கண்டு தாமோதரம்பிள்ளை
புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
மேஜர் சேரன்
சண்முகம் றோய்செழியன்
ராகம, கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 21.07.1991
கப்டன் பில்லா
கிருஸ்ணபிள்ளை சிவஞானம்
உடுத்துறை, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
கப்டன் விஸ்ணு
ஜோசப் செல்லையா தியாகு
பெரியகட்டு, வவுனியா
வீரச்சாவு: 21.07.1991
லெப்டினன்ட் யோகன்
கிட்ணர் உதயகுமார்
07ம் வட்டாரம், பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1991
லெப்டினன்ட் கருணா
நடராசா குகேந்திரன்
வெடிவைத்தகல்லு, நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 21.07.1991
லெப்டினன்ட் இக்பால்
நாகலிங்கம் கிருஸ்ணகுமார்
காந்திநகர், திருகோணமலை
வீரச்சாவு: 21.07.1991
லெப்டினன்ட் வாசன்
சிங்கராசா பிலிப்நிக்சன்
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
லெப்டினன்ட் நளன்
சச்சிதானந்தம் நிர்மலன்
பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 21.07.1991
லெப்டினன்ட் குணா
வன்னியசிங்கம் புஸ்பராசா
07ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.07.1991
லெப்டினன்ட் காண்டி
கனகரத்தினம் கனகேஸ்வரன்
கொத்தம்பியாகுளம், துணுக்காய், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.07.1991
2ம் லெப்டினன்ட் எடிசன்
முருகு குமார்
03ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 21.07.1991
2ம் லெப்டினன்ட் நிர்மல்
பீற்றர் ராஜ்குமார்
செல்வநாயகபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை கபூர்
தங்கவேல் நடேசன்
பாரதிபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை அயுர்தன்
பொன்னுத்துரை மோகரன்
நாவற்குழி தெற்கு, கைதடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை அல்வின்
சிவபாலன் கருணாகரன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை வேணு
கந்தசாமி பிரபா
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை சுடரோன்
நடராசா ஜெகதீஸ்வரன்
கருகம்பானை, கீரிமலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை ஆனந்த்
கிருஸ்ணபிள்ளை தவராசா
கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை பிலிப்ஸ்
செபஸ்ரியான் றெக்சன்
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை கில்பேட்
யோசப் ஜொனி
அன்புவழிபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை ஆனந்தன்
நேசா அமலதாஸ்
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை முரளி
மகாலிங்கம் தவக்குமார்
05ம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை குசோக் (கிசோக்)
தியாகராசா கிருபாகரன்
மாவிட்டபுரம், தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை மொமினிக்
அருள் ஆனந்தராசா
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை ரசித்தன்
வெற்றிவேல் வரதராசா
கிளானை, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை அருள்ராஜ்
கந்தசாமி கலையமுதன்
05ம் வாய்க்கால், பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை லோலோ
தில்லைநாதன் முரளிதரன்
குரக்கன்புலம், புன்னாலைக்கட்டுவன், சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை முரளி
இராசதுரை தர்மசீலன்
சுழிபுரம் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை பில்லா
குருகன்முத்தையா நந்தபாலன்
செல்வபுரம், உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை சந்திரநாயகி
சிவமலர் வடிவேலு
கிளாலி, எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை நளினி
இரத்தினராசா மேகலா
உரும்பிராய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை நிசாந்தன்
இராசதுரை நந்தகுமார்
உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
2ம் லெப்டினன்ட் காந்தன்
அன்ரன்யேசுதாஸ் அன்ரன்மரியதாஸ்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
2ம் லெப்டினன்ட் தேவா
அற்புதநாதன் குகதாஸ்
குப்பிளான், ஏழாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை வரன்
சரவணமுத்து ரவிச்சந்திரன்
கோணந்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை சிவா
சிவராசா ஜெகதீஸ்வரன்
தம்பை, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை அன்புதாஸ்
மாணிக்கம் துஸ்யந்தன்
கண்ணகிபுரம், உவர்மலை, திருகோணமலை
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை ராஜபாரதி
நாகலிங்கம் சிறிகலானந்தன்
ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை சந்திரா
மல்லிகா பொன்ராசா
மகிழம்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை ஆரமுது
விஜயகுமாரி தங்கவேல்
விளாவெட்டுவான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை சரத்பாபு
சபாரத்தினம் சிவகுமார் – சிறி
பெரியதம்பனை, மடுக்கோயில், மன்னார்.
வீரச்சாவு: 21.07.1990
லெப்டினன்ட் மாமா (பாலையா)
சுப்பிரமணியம் பாலேந்திரன்
காடுப்புலம், தொண்டமானாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1988