இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் யூலை மாதம் 20 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

யூலை மாதம் 20 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

கப்டன் மருதன்
சிவலிங்கம் புஸ்பாகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.07.2008
கப்டன் மைந்தன்
கந்தையா விஜயகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.07.2008
மேஜர் சுதனி
கணேசலிங்கம் தயாளினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2008
லெப்டினன்ட் அகல்கதிர்
சுப்பையா சிவஞானராஜேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2008
போருதவிப்படை வீரர் சுப்பிரமணியம்
ரெங்கநாதன் சுப்பிரமணியம்
மன்னார்
வீரச்சாவு: 20.07.2008
லெப்டினன்ட் கேணல் விடுதலை
பெரியக்கண்ணன் நாகேஸ்வரி – யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2007
கப்டன் மல்லிகா
கதிர்மலைநாதன் சர்மினி
04ம் கட்டை, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.2007
லெப்டினன்ட் அருளறிவு
கணபதிப்பிள்ளை தீபன்
இடதுகரை, முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.07.2007
லெப்டினன்ட் ஆனந்தன்
நடராசா சிவராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2007
கப்டன் செந்தேவன்
கந்தசாமி சசிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2007
லெப்டினன்ட் குணசீலன்
தவராசா தம்பிமுத்து
செல்வநாயகபுரம் திருகோணமலை
வீரச்சாவு: 20.07.2001
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் மயூரன்
துரைசிங்கம் மயூரன்
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2000
எல்லைப்படை வீரவேங்கை மூர்த்தி
சின்னையா முருகமூர்த்தி
இயற்றாலை, வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2000
எல்லைப்படை வீரவேங்கை ரவிச்சந்திரன் (ரவி)
மாடசாமி ரவிச்சந்திரன்
உடையார்கட்டு தெற்கு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.07.2000
எல்லைப்படை வீரவேங்கை மணி
சிவலிங்கம் சசிக்குமார்
40 ஏக்கர், சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.07.2000
எல்லைப்படை வீரவேங்கை அப்பன்
மார்க்கண்டு இந்தினேஸ்வரன்
12ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2000
எல்லைப்படை வீரவேங்கை ஈஸ்வரன்
சிவம் ஈஸ்வரன்
12ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2000
எல்லைப்படை வீரவேங்கை கண்ணன்
இராமநாதன் பிரதீபன்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2000
எல்லைப்படை வீரவேங்கை லோஜன்
அந்தோனிப்பிள்ளை அனிஸ்ராஜ்
மணற்காடு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2000
லெப்டினன்ட் இசைப்பிரியன்
நாகராஜா சிவபாலன்
உடுவில் தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.2000
மேஜர் ஏகாந்தன் (அருள்ராஜ்)
நல்லதம்பி நவநாதன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1999
வீரவேங்கை சக்தி
அந்தோனிப்பிள்ளை மரியராதா
கடற்கரை, நாச்சிக்குடா, முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1999
லெப்டினன்ட் சீலன் (மாதவன்)
சீமான்சேவியர் றோய்ஜெயக்காந்
நறுவிலிக்குளம், வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 20.07.1999
மேஜர் ஜீவா (ராஜா)
யோகராஜா ஜெகநாதன்
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 20.07.1999
கப்டன் சிவதா
கதிரவேலு சிவநந்தினி
4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1998
லெப்டினன்ட் தினேசா (பூங்குழலி)
கேந்திபஸ்பா துருப்பிற்றா
இத்தாவில், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1998
வீரவேங்கை வாசுகி
கணேசலிங்கம் ரேணுகா
ஆழியவளை, தாழையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1997
வீரவேங்கை கதாயுகன்
கிருபராசா இராசேந்திரன்
மகிளூர், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1997
லெப்டினன்ட் இளையவன்
அம்பலவாணண் மதிகேசன்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1996
கப்டன் இனியன் (கலிபன்)
பஞ்சலிங்கம் தனபாலசிங்கம்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1996
கப்டன் நல்லமுத்து
நடராசா பாலேந்திரன்
செம்மண்குன்று, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1996
லெப்டினன்ட் பரமலிங்கம் (வசந்தராஜ்)
குப்புசாமி முத்துக்குமார்
ஆண்டான்குளம், கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1996
லெப்டினன்ட் சித்தாகரன்
குமாரசிங்கம் பாலச்சந்திரன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1996
லெப்டினன்ட் சுந்தரம்
பாக்கியநாதன் செபமாலைமுத்து
8ம் வட்டாரம், பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 20.07.1996
லெப்டினன்ட் வல்லவன்
ஜெகநாதன் லூயிஸ்மென்டிஸ்
முத்தரிப்புத்துறை, சிலாபத்துறை, மன்னார்
வீரச்சாவு: 20.07.1996
லெப்டினன்ட் உமாபதி
கந்தையா அருளானந்தராஜா
கராச்சியடி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1996
லெப்டினன்ட் கருணாகரன்
லோறசிங்கம் தீசன்
மன்னம்பிட்டி, சொறிவில், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1996
லெப்டினன்ட் உசா
சிவஞானசுந்தரம் லேகரோஜினி
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1996
2ம் லெப்டினன்ட் பூங்குன்றன்
சந்தனம் தவராசா
கடற்கரை மேற்கு, நாவாந்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1996
2ம் லெப்டினன்ட் மாவி
பாலசிங்கம் கஜேந்திரன்
கந்தர்மடம், நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1996
வீரவேங்கை மணிமொழி
சபாநாயகம் சிகதரன்
கறப்பளை, மன்னம்பிட்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1996
வீரவேங்கை அகிலன்
கதிர்காமத்தம்பி தயாரத்தினம்
கல்லடி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 20.07.1996
வீரவேங்கை கொற்றவன்
இந்திரன் சசிக்குமார்
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1996
மேஜர் சொற்கோ (நெவில்)
வீரசிங்கம் பாலேந்திரம்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1996
வீரவேங்கை நிதுசன் (வினோதரன்)
கந்தசாமி லிங்கேஸ்வரன்
ஆலயடிவேம்பு, அக்காரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 20.07.1995
வீரவேங்கை ஜீவா
நடராசா ரவி
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 20.07.1991
வீரவேங்கை ராமன்
உதயகுமார்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1991
வீரவேங்கை நிதி
காத்தமுத்து சிவகுமார்
இலுப்பையடிச்சேனை, பன்குடாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1991
வீரவேங்கை வீனஸ்
ஜோசப் கிருபைராசா றேசன்
புதுக்குளம், உயிலங்குளம், மன்னார்
வீரச்சாவு: 20.07.1991
லெப்டினன்ட் ராகுலன்
வேலாயுதம் ஜெயரூபன்
மாடிவீடு, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1991
லெப்டினன்ட் கொலின்
சண்முகானந்தன் மணிவண்ணன்
பிள்ளையார் கோவிலடி, மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1991
லெப்டினன்ட் மேகன்
பொன்னையா தமிழழகன்
வேலம்பிராய், நாவற்குழி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1991
லெப்டினன்ட் அர்ஜீன்
சிவானந்தன் நந்தகோபால்
மனையாவெளி, அண்டிக்கோ, திருகோணமலை
வீரச்சாவு: 20.07.1991
2ம் லெப்டினன்ட் இலக்கியன்
கதிர்காமு இரவீந்திரராசா
அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1991
2ம் லெப்டினன்ட் விஜயா
ஜெயவதனி தம்பிப்பிள்ளை
அல்வாய் மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1991
2ம் லெப்டினன்ட் பானுமதி
செல்வக்குமாரி செல்வராசா
நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 20.07.1991
வீரவேங்கை கில்பேட்
மயில்வாகனம் விஜயகுமார்
செல்வபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 20.07.1991
வீரவேங்கை விஜி
செல்லத்துரை சிற்றம்பலம்
இ.வி. வீட்டுததிட்டம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1991
வீரவேங்கை லலித்
வேல்முருகு விஜயகுமார்
03ம் கட்டை, குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 20.07.1991
வீரவேங்கை நேரு
சாம்பமூர்த்தி குமரேசன்
புத்தூர் மேற்கு, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1991
வீரவேங்கை ஜெயா
முருகையா ஜெயசீலன்
புதுமுறிப்பு, உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1991
வீரவேங்கை யூலியட்
ஆன்அனுசியா மரியதாஸ்
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1991
வீரவேங்கை நாகேஸ்வரி
பிரபாவதி சந்தான்
அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 20.07.1991
வீரவேங்கை தர்சினி
அருளம்பலம் றஞ்சனி
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1991
வீரவேங்கை சோபிகா
பராசக்தி கந்தசாமி
கட்டுவிளான், ஏழாலை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1991
வீரவேங்கை சேவியர்
ஐயம்பிள்ளை இரத்தினபாலசிங்கம்
வட்டக்கச்சி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 20.07.1990
வீரவேங்கை கெனடி
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 20.07.1987
வீரவேங்கை சுரேஸ்
குணரட்ணம் குலேந்திரன்
கொக்குவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.07.1987
ஈரோஸ் மாவீரர் தேவகவி
வேலாப்போடி தேவகவி
ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1987
ஈரோஸ் மாவீரர் கிருஷ்ணவேணு
கதிர்காமத்தம்பி கிருஷ்ணவேணு
ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.07.1987
ஈரோஸ் மாவீரர் இன்பராசா
கிருஷ்ணபிள்ளை இன்பராசா
சல்லிப்பிட்டி திருகோணமலை
வீரச்சாவு: 20.07.1987
ஈரோஸ் மாவீரர் மோகன்
ப.மோகனதாஸ்
மணற்சேனை, திருகோணமலை
வீரச்சாவு: 20.07.1987

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கரும்புலி மேஜர் சதா

25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...

லெப் கேணல் பிரசாந்தன்

லெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 07.07.1972 வீரச்சாவு: 25.05.1999 திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு   1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை...

கரும்புலி மேஜர் குமலவன்

"ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற...

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்

கேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.! மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர்  சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில்...

Recent Comments