இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் மேஜர் ரகு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மேஜர் ரகு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மேஜர் ரகு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

சிறிலங்கா படையினரின் “ஜெயசிக்குறு” முன்நகர்வுக்கு எதிரான முறியடிப்பு தாக்குதல் மற்றும் வழங்கல் தளங்கள் மீதான தாக்குதல்களின் போது 05.10.1997 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மேஜர் ரகு உட்பட ஏனைய (106) மாவீரர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

 

பெருமெடுப்பில் ஜெயக்சிக்குறு படையினரால் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்விற்கு எதிரான சமரின்போது 05.10.1997 அன்று 52 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

“ஜெயசிக்குறு” நடவடிக்கையில் ஈடுபடும் படையிருக்கான வழங்கல்களை மேற்கொள்வதற்காக கரப்புக்குத்தி மற்றும் விஞ்ஞானகுளம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வழங்கல் தளங்கள் மீது விடுதலைப் புலிகளால் அதிரடித் தாக்குதல் நடாத்தப்பட்டது.

சிறிலங்கா படைத் தரப்பு பலத்த அழிவுகளை எதிர்கொண்ட இந்தத் தாக்குதலின்போது பெருமளவான ஆட்டிலறி மோட்டார்கள் எறிகணைகள், படை ஊர்திகள் உட்ட பலநூறு கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன

 

“ஜெயசிக்குறு” நடவடிக்கையில் ஈடுபடும் படையிருக்கான வழங்கல்களை மேற்கொள்வதற்காக கரப்புக்குத்தி எதிரான சமரில்  வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள் 

மேஜர் ரகு (தனபாலசிங்கம் தவராசா – வவுனியா)
மேஜர் பாபு (மாறன்) (தம்பிராசா சிவலிங்கம் – யாழ்ப்பாணம்)
மேஜர் இரும்பொறை (கோபி) (பசுபதிப்பிள்ளை உதயகுமார் – வவுனியா)
மேஜர் அன்பழகன் (சத்தியன்) (ஆறுமுகம் மகேந்திரன் – கிளிநொச்சி)
கப்டன் இளங்குமணன் (சோதிலிங்கம சதீஸ்குமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் வசந்தரூபன் (நாகலிங்கம் சத்தியசீலன் – மட்டக்களப்பு)
கப்டன் கண்ணா (சொக்கலிங்கம் செல்வராசா – யாழ்ப்பாணம்)
கப்டன் கருணாநிதி (இளையதம்பி தயாகுமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் ரகுவரன் (சின்னராசா முரளிதரன் – கிளிநொச்சி)
கப்டன் செல்வன் (இராசரத்தினம் சிறிதரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் புகழ்வேந்தன் (திருநாவுக்கரசு பிரதீபன் – யாழ்ப்பாணம்)
கப்டன் நாகராசா (செல்லையா தியாகராஜன் – மன்னார்)
கப்டன் முருகையன் (ஜசிந்தன்) (சிவகணேசன் பரமானந்தன் – யாழ்ப்பாணம்)
கப்டன் மயூரன் (இளஞ்செல்வன்) (மாரிமுத்து சிவயோகராசா – கிளிநொச்சி)
லெப்டினன்ட் காவலன் (கர்ணன்) (தர்மலிங்கம் கணேசலிங்கம் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அண்ணாநம்பி (இரத்தினசிங்கம் கிருபாகரன் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் தவசீலன் (செல்வரத்தினம் ரகுநாதன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் தீப்பொறி (அப்புலிங்கம் அருள்கரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வளவன் (கந்தசாமி புண்ணியமூர்த்தி – திருகோணமலை)
லெப்டினன்ட் வளர்வாணன் (மரியநாகம் விசிகரன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் குணபாலன் (ஞானசேகரம ஞானரஞ்சிதம் – வவுனியா)
லெப்டினன்ட் நந்தகுமார் (மாணிக்கம் திருக்கேதீஸ்வரன் – திருகோணமலை)
லெப்டினன்ட் தமிழழகன் (சிவலிங்கம் சிதம்பரம் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கண்ணன் (சரத்பாபு) (சந்திரன் உமாசுதன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இராமன் (சிந்துஜன்) (பொன்னுத்துரை இராஜேஸ்வரன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் மறவன் (தம்பையா யோகேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் காந்தரூபன் (திருஞானம் நந்தகுமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வாகீசன் (குலவீரசிங்கம் இந்திரபாலன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் குமரப்பா (மயில்வாகனம் கேதீஸ்வரன் – வவுனியா)
லெப்டினன்ட் தமிழழகன் (புஸ்பராஜசிங்கம் அகிலன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மோகனரூபன் (பஞ்சலிங்கம் சுவேந்திரன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மதுரன் (செல்லையா கணேஸ் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் ஈழவாணன் (இயல்வாணன்) (கார்த்திகேசு நாகராசா – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் மான்பன் (மதன்) (கந்தசாமி சதீஸ்குமார் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தீவண்ணன் (வாமன்) (வேலுப்பிள்ளை சத்தியசீலன் – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் காட்டரசன் (இராமையா திருச்செல்வம் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் திருக்குமரன் (அந்தோனி கிருஸ்ணராசா – மன்னார்)
2ம் லெப்டினன்ட் சத்தியன் (பொன்னுத்துரை தர்மகுலசிங்கம் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை குணதீபன் (பெரியகறுப்பன் சிவகுமார் – கிளிநொச்சி)
வீரவேங்கை யாழினி (பெரியகறுப்பன் செல்வகுமாரி – முல்லைத்தீவு)
வீரவேங்கை அமலி (ரகுமதி) (அருந்தவநாதன் கலாஜினி – முல்லைத்தீவு)
வீரவேங்கை மான்விழி (செந்தி) (சாமித்தம்பி ஜெயராணி – திருகோணமலை)
வீரவேங்கை புயல்வாணன் (புஸ்பராசா ஜேசுராசா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வடிவரசன் (பெருமாள் சிவகுமார் – கண்டி)
வீரவேங்கை தமிழ்ச்சுடர் (மணியம் விஜயகுமார் – முல்லைத்தீவு)
வீரவேங்கை பாரதி (வைத்தியலிங்கம வனேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பேரின்பன் (சுவாமிநாதன் மகிந்தன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கடல்மாறன் (இராஜரட்ணம் ரதீஸ்வரன் – கண்டி)
வீரவேங்கை நிலவன் (மார்க்கண்டு சிவபாதம் – முல்லைத்தீவு)
வீரவேங்கை இசைத்தேவன் (கதிரவன்) (சிவகுரு அருளேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பாணன் (வில்லவன்) (வல்லிபுரம் சிவகுமார் – யாழ்ப்பாணம்)
துணைப்படை வீரர் வீரவேங்கை சுதாகரன் (சுதா) (சுப்பிரமணியம் சுதாகரன்)

 

கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் வழங்கல் தளங்கள் மீதான தாக்குதலின்போது வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள் ..!

மேஜர் ரமேஸ்காந் (நிக்சன்) (தம்பிராசா தவராசா – மட்டக்களப்பு)
மேஜர் அறிவமுதன் (புஸ்பலிங்கம்) (வேலாயுதம் ஜெயராசா – யாழ்ப்பாணம்)
மேஜர் தமிழ்நெஞ்சன் (புஸ்பா) (துரையப்பா கருணாகரன் – அம்பாறை)
கப்டன் விபுலானந்தன் (நிக்சன்) (அமரசிங்கம் அரிச்சந்திரன் – மட்டக்களப்பு)
கப்டன் சந்திரபாபு (முத்துக்கனி இராஜேந்திரம் – மன்னார்)
கப்டன் கிரிதரன் (பொன்முடி) (கிருஸ்ணசாமி சந்திரசேகர் – திருகோணமலை)
கப்டன் துரை (நடராசா பரமேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் இளமதி (மயில்வாகனம் அலோசியஸ் – வவுனியா)
கப்டன் சேரலாதன் (கனகலிங்கம இராஜேந்திரன் – வவுனியா)
கப்டன் ஈழநேசன் (இரத்தினசிங்கம இரத்தினகுமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஏகாந்தன் (சாமித்தம்பி சுந்தரமூர்த்தி – அம்பாறை)
லெப்டினன்ட் ஈழவாணன் (ரட்ணம்) (நாகராசா நிமலன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் யாமினி (இராஜேந்திரன் ஜெயமலர் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் தனுஸ்கா (கந்தப்போடி குகமலர் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் பத்மநாதன் (சங்கர் மதியழகன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சிவப்பிரியன் (ஜோன்கெற்பீக்கன் ஜஸ்ரின் ஜெயமதி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஈழச்செல்வன் (சச்சிதானந்தம் இமையகாந்தன் – வவுனியா)
லெப்டினன்ட் புதுவையன் (தங்கராசா தவராசா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பாரதி (இராசையா றங்கநாதன் – திருகோணமலை)
லெப்டினன்ட் ஜெயபாலன் (குமார் இராசரத்தினம் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் மயூரன் (செல்வன்) (சிறில் ஜோசப் யூட்ஜெயநேசன் – மன்னார்)
லெப்டினன்ட் நிறத்தன் (வர்ணன்) (ஜெகநாதன் சுதாகரன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் ஈழவன் (நவரட்ணலிங்கம் பிரதீஸ் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பாவலன் (கதிரவேல் கிருஸ்ணகுமார் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் கிளியரசன் (பேரின்பன்) (பாக்கியராசா ராஜாஜீ – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் பகலவராஜன் (தவராஜா திருமால் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் ரோஜாகரன் (ஞானமுத்து கிருஸ்ணகுமார் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் கௌரவன் (சுப்பிரமணியம் தவராசா – அம்பாறை)
லெப்டினன்ட் சிலம்பரசன் (முத்துலிங்கம் மனோகரராஜ் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் நிலவலகன் (குணசீலன் ரஞ்சன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் ஞானம் (பத்தினியன் ஜெகன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் (கந்தசாமி குகநாதன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நகையானன் (சீனித்தம்பி சிவகுமார் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் செந்தீபன் (தர்மலிங்கம் நவேந்திரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் ஜெயக்காந்தன் (வெள்ளைக்குட்டி தம்பிஐயா – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் புத்திரன் (பாலசிகாமணி தயாகரன் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் யாழிசையன் (கரன்) (நற்குணராசா இலங்கேஸ்வரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பரிமேலழகன் (நாராயணன் இராஜேந்திரன் – கண்டி)
2ம் லெப்டினன்ட் இளம்பருதி (கோவிந்தபிள்ளை தேவராசா – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் தயானந்தன் (புண்ணியம் குமாரதுரை – திருகோணமலை)
வீரவேங்கை மணி (பார்த்தீபன்) (சுந்தரலிங்கம் ராஜு – திருகோணமலை)
வீரவேங்கை புயல்வேந்தன் (பொன்னுலிங்கம் சசீகரன் – வவுனியா)
வீரவேங்கை கண்ணாளன் (இராசதுரை சதீஸ்குமார் – திருகோணமலை)
வீரவேங்கை பத்மநாதன் (மாணிக்கவேல் ராஜ்குமார் – யாழ்ப்பாணம்)

வவுனியா கற்கிடங்குப் பகுதியில் ஜெயக்குறு படையினருடனான சமரில் வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள் ..!

கப்டன் குலமகன் (கந்தப்போடி கருணாநிதி – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் வசந்தராஜ் (குலசேகரம் கிருஸ்ணசேகரம் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் அருள்பிரியன் (தம்பிராஜா பிரபாகரன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் குணானந்தன் (செல்வராஜா செல்வக்குமார் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் கஜமோகன் (சாமித்தம்பி வினோராஜன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் குபீர் (யோகராசா சுதர்சன் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் ஆர்ப்பதன் (கோபாலப்பிள்ளை நடேசகாந்தன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அருமை (திவாகரன்) (சந்திரசேகரம் தவராஜா – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தமிழேந்தி (கணணப்பன் புஸ்பராசா – அம்பாறை)

கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதலில் வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள் ..!

2ம் லெப்டினன்ட் அரியநாயகம் (அருணாசலம் ரமணன் – கிளிநொச்சி)

மல்லாவிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வான்குண்டு வீச்சில்….

2ம் லெப்டினன்ட் பேரொளியன் (பிரதீபன்) (சிங்காரவேலு முருகவேல் – யாழ்ப்பாணம்)

யாழ். மறவன்புலவு பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில்….

கப்டன் அறிவு (சிவராசா சிவதாசன் – யாழ்ப்பாணம்)

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments