இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் மேஜர் தென்றல் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

மேஜர் தென்றல் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

“ஓயாத அலைகள் – 02″ல் இரண்டாவது நாள் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள் வீரவணக்க நாள் இன்றாகும்.

கிளிநொச்சி படைத்தளம் மீதான “ஓயாத அலைகள் – 02” நடவடிக்கையில் 28.09.1998 அன்று இரண்டாவது நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் தென்றல் உட்பட ஏனைய (102) மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கிளிநொச்சி படைத்தளம் மீது 27.09.1998 அன்று “ஓயாத அலைகள் 2” படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந் நடவடிக்கையின் போது 2000 வரையான படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்தனர். பெருமளவான போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், படை ஊர்திகள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.

“ஓயாத அலைகள் 02″ கிளிநொச்சி படைத்தளம் மீதான முதல் நாள், இரண்டாவது நாள் சமரில் 395 வரையிலான மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.

 

“ஓயாத அலைகள் 02” கிளிநொச்சி நகர் வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்…!

மேஜர் தென்றல் (நாகமணி வாசுகி – மட்டக்களப்பு)
கப்டன் உசா (முத்துச்சாமி மாலினி – திருகோணமலை)
கப்டன் தமிழரசி (தம்பிராசா சோபா – யாழ்ப்பாணம்)
கப்டன் ஆசா (சண்முராசா இந்திரஜீவிதா – கிளிநொச்சி)
கப்டன் சுருளினி (சிவகுரு புவனேஸ்வரி – யாழ்ப்பாணம்)
கப்டன் ஜெனனி (தவராசா காஞ்சனா – யாழ்ப்பாணம்)
கப்டன் தமிழ்மகள் (இராஜகோபால் தர்மவதி – கிளிநொச்சி)
கப்டன் பாலப்பிரியா (இளையபெருமாள் சரோஜா – திருகோணமலை)
கப்டன் மதுவந்தி (சூசைப்பிள்ளை ரஜனி – முல்லைத்தீவு)
கப்டன் காந்திமதி (நிரோஜா) (செல்லர் தனலட்சுமி – யாழ்ப்பாணம்)
கப்டன் சசிவர்ணா (தர்மலிங்கம் பவளராணி – கிளிநொச்சி)
கப்டன் இனியவன் (யோகராசா தினேஸ்குமார் – மன்னார்)
கப்டன் சயந்தன் (முருகப்பன்) (சின்னத்தம்பி சிறீஸ்கந்தராசா – வவுனியா)
கப்டன் பார்த்தீபனா (இலக்கணா) (பேரம்பலம் மிருணாளினி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் கனிமயில் (தர்மலிங்கம் அதிமலாதேவி – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் தயாளினி (சிதம்பரநாதன் நிராகினி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கரிகாலினி (உசாலினி) (வசந்தகுமாரன் செல்வகுமாரி – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் பூங்கதிர் (நல்லநாதன் கயழ்விழி – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் கலையூரன் (ஈழப்பிரியன்) (செல்வநாதன் செல்வரூபன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் அஞ்சலி (தம்பிராசா குமுதா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இன்பமருகன் (பூபதி) (இராமச்சந்திரன் ரகு – கிளிநொச்சி)
லெப்டினன்ட் மதுரா (கணபதிப்பிள்ளை ஜெயந்தினி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கலையரசி (செல்லப்பிள்ளை சூரியகலா – திருகோணமலை)
லெப்டினன்ட் சுதா (இரத்தினம் துஸ்யந்தி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கௌசினி (செல்வராசா சிவனேந்திரராணி – வவுனியா)
லெப்டினன்ட் சுபாகரி (பெருமாள் ரஞ்சினி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் இன்பம் (பரஞ்சோதி நந்தினி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் தயானி (இருமாண்டி யோகேஸ்வரி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் கனிமதி (தேவதாஸ் மரிஸ்டெலா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இளந்தேவி (நாகேஸ்வரன் தாரணி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கலைக்காவலன் (குகன்) (மகேந்திரன் முகுந்தகுமார் முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் செல்வமதி (செல்லத்தம்பி சுகந்தினி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மோகன் (சுடரேசன்) (கோபால் புஸ்பாகரன் – இரத்தினபுரி)
2ம் லெப்டினன்ட் தர்மிகா (முல்லை) (முத்தையா ஜெயந்திமலர் – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் கோணேஸ் (சின்னத்துரை அருமைமலர் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் பூரணி (யேசுராசா செல்வராணி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் மனைமயில் (கறுப்பையா வசந்தகுமாரி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் ஈகைமதி (சின்னத்தம்பி திலகவதி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சுசீலா (இராமநாதன் திருச்செல்வி – கண்டி)
2ம் லெப்டினன்ட் நிதர்சனா (இரத்தினகுமார் சர்மினி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சந்தனா (வானதி) (இராசரத்தினம் வனஜா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் தமிழ்ச்செல்வி (கார்த்திகா) (கதிரவேலு ஜெயராதா – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் குணாளினி (கணேஸ் பன்னீர்ச்செல்வி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் பொன்முடி (பழனியாண்டி சாந்தினி – கண்டி)
2ம் லெப்டினன்ட் நல்லவள் (இராஜகோபால் ரமணி – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் இன்செல்வன் (அமிர்தநாதன் சகாயசீலி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் அகரவல்லி (இராமச்சந்திரன் மனோகரி – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் பூபாலினி (கோபாலப்பிள்ளை ஆனந்தகுமாரி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் பூங்குழலி (கறுப்பையா யோகேஸ்வரி – கிளிநொச்சி)
வீரவேங்கை தணிகை (செல்வராசா சயந்தினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அழமதி (தேவகி) (பெருமாள் சைலாதேவி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழ்க்குயில் (பாபு புஸ்பராணி – முல்லைத்தீவு)
வீரவேங்கை வெண்மதி (அகவிழி) (சோமசேகரம் திலகேஸ்வரி – வவுனியா)
வீரவேங்கை இளையவள் (சுப்பிரமணியம் விக்கினேஸ்வரி – கொழும்பு)
வீரவேங்கை வெண்மதி (கார்த்திகேசு இந்துராணி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நிறஞ்சனா (சிவசாமி அமலாவதி – கிளிநொச்சி)
வீரவேங்கை கேடயன் (மறைமகன்) (யோசப் கோபிநாத் – கிளிநொச்சி)
வீரவேங்கை தமிழவள் (மரியதாஸ் மேரிக்குயின் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நித்தியகல்யாணி (கார்த்திகேசு சியாமினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சாந்தன் (இராமலிஙகம் ஜெயசீலன் – முல்லைத்தீவு)
வீரவேங்கை இளநங்கை (முத்துலிங்கம் ஜெயசிறி – முல்லைத்தீவு)
வீரவேங்கை யாழிசை (பாக்கியம் இலங்கேஸ்வரி – வவுனியா)
வீரவேங்கை இன்னரசி (செல்வம்) (பரமேஸ்வரன் சுகந்தராணி – கிளிநொச்சி)
வீரவேங்கை நல்லரசி (ஈழமதி) (சிவபாலசேகரம் றூபிகா – கிளிநொச்சி)
வீரவேங்கை புரட்சிக்கலை (ஆண்டி கமலினி – வவுனியா)
வீரவேங்கை அமுதநகை (பாலச்சந்திரன் மாலினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அகன்பூ (கந்தையா மதீபா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அகவாணி (சிறிதரன் காந்திமதி – திருகோணமலை)
வீரவேங்கை அருட்செல்வி (மனுவேற்பிள்ளை ஞானறஞ்சினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அகக்கதிர் (இராமகுமார் கலைவாணி – கிளிநொச்சி)
வீரவேங்கை அமுதமதி (சரவணபவான் நளாயினி – கிளிநொச்சி)
வீரவேங்கை அலைச்சிட்டு (பசுவர் ரஜனிக்காந்தா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ஈழநிலா (துரைச்சாமி விஜயலலிதா – கிளிநொச்சி)
வீரவேங்கை அகரக்கனி (கார்த்திகேசு இந்துமதி – முல்லைத்தீவு)
வீரவேங்கை வைகை (இராஜகோபால் சுவேந்திராதேவி – வவுனியா)
வீரவேங்கை இளங்குயில் (செபஸ்ரியாம்பிள்ளை மேரிகலிஸ்ரா – முல்லைத்தீவு)
வீரவேங்கை குயிலி (வல்லிபுரம் இராசரூபினி – முல்லைத்தீவு)
வீரவேங்கை சுடர்த்தமிழ் (பொன்னுத்துரை தயாளினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சேந்தினி (சண்முகம் சுகிர்தா – வவுனியா)
வீரவேங்கை சுடர்மொழி (பாலகிருஸ்ணன் சிவராணி – வவுனியா)
வீரவேங்கை பேரழகி (ராதை) (பழனியப்பன் சந்திராதேவி – வவுனியா)
வீரவேங்கை எழில் (சேனாதிராசா கனகேஸ்வரி – வவுனியா)
வீரவேங்கை புகழருவி (மரியநாயகம் சுதர்சினி – முல்லைத்தீவு)
வீரவேங்கை வெற்றிமகள் (சின்னத்தம்பி ஆனந்தி – முல்லைத்தீவு)
வீரவேங்கை தகைநலா (தங்கராசா செல்வகுமாரி – கொழும்பு)
வீரவேங்கை புகழரசி (கிருஸ்ணன் கலைவாணி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கதிர்மதி (நடராசா தர்மினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நிலைவாணி (தவராசா வெனிஸ்ரலா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கலையமுது (செல்லையா பாமினி – வவுனியா)
வீரவேங்கை அருந்ததி (இரங்கசாமி புஸ்பராணி – முல்லைத்தீவு)
வீரவேங்கை வண்ணமதி (செல்வராசா சித்திராதேவி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கலையரசி (நாகரத்தினம் கமலாவதி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை குணாளினி (கமலநாதன் சங்கீதா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை முகுந்தா (தேவராசா சியாமளா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை செம்பருத்தி (ஜெயபாலசிங்கம் ராஜினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நிலமகள் (கந்தையா ரஞ்சினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அகநிலா (நல்லையா கிருஸ்ணவேணி – கிளிநொச்சி)
வீரவேங்கை அருள்மேரி (அந்தோனிபிரான்சிஸ் கலையரசி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மலர்மதி (அழகு விஜயகுமாரி – கிளிநொச்சி)
வீரவேங்கை கோலமதி (இராசரட்ணம் ஜெயப்பிரியா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கண்ணகி (வான்மதி) (பெரியசாமி சசிகலா – முல்லைத்தீவு)
வீரவேங்கை அறிவுமலர் (மேரிபாலன் நிர்மலா – முல்லைத்தீவு)

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...

Recent Comments