இறுவெட்டு: மேஜர் சுரேந்தியின் பாடல்கள்
பாடலாசிரியர்: மேஜர் சுரேந்தி
இசையமைப்பாளர்: எஸ்.கண்ணன்
பாடியவர்கள்: எஸ்.கண்ணன், அமுது, சிவநாதன், திவிகா, சோபா, அனுரா, கலைநாயகி. வெளியீடு: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள், யேர்மனிக் கிளை.
இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்
இறுவெட்டு: மேஜர் சுரேந்தியின் பாடல்கள்
பாடலாசிரியர்: மேஜர் சுரேந்தி
இசையமைப்பாளர்: எஸ்.கண்ணன்
பாடியவர்கள்: எஸ்.கண்ணன், அமுது, சிவநாதன், திவிகா, சோபா, அனுரா, கலைநாயகி. வெளியீடு: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள், யேர்மனிக் கிளை.
தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
காப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020