இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் மேஜர் கானகமதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

மேஜர் கானகமதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

மேஜர் கானகமதன்
இராமஜெயம் ஜெயகாந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.07.2008
 
லெப்டினன்ட் எழிற்செல்வன்
கிட்டுணன் கேதுராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.2008
 
வீரவேங்கை அலையழகன்
கந்தசாமி பிரபாகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.2008
 
வீரவேங்கை ஒளிவீரன்
சிங்காரவேல் சிவநேசன்
வவுனியா
வீரச்சாவு: 15.07.2008
 
வீரவேங்கை பல்லவன்
ஜெயமணி துஸ்யந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.2008
 
லெப்.கேணல் குலவேந்தன்
வன்னியசிங்கம் மோகனசுந்தரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.2007
 
2ம் லெப்டினன்ட் அகத்தியன்
செல்லையா ஜீவேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.2007
 
வீரவேங்கை மல்வேந்தன்
கனகையா அனுராஜா
பட்டைபிரித்தகுளம், நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 15.07.2007
 
வீரவேங்கை எழிற்சேரன்
சின்னையா பிரதீபன்
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 15.07.2007
 
லெப்டினன்ட் உயிர்த்தேவன் (சீலன்)
வைத்தியலிங்கம் நந்தகுமார்
பனிச்சங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.2007
 
லெப்.கேணல் இன்பன் (சுபாஸ்)
பரமநாதன் கேதீஸ்வரன்
தம்பகாமம், பளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 15.07.2001
 
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் ஐங்கரன்
திருஞானசெல்வம் ஐங்கரன்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.2001
 
எல்லைப்படை வீரவேங்கை செல்வம் (சீலன்)
செல்லத்தம்பி செல்வம்
ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 15.07.2001
 
லெப்டினன்ட் ஈழச்செல்வன்
சரவணமுத்து சித்திரவேல்
பட்டித்திடல், தோப்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1999
 
லெப்டினன்ட் தர்மன்
ஞானசேகரம் யுவராசா
கல்லடி, ஈச்சிலம்பத்தை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1999
 
லெப்டினன்ட் சின்னத்தம்பி
செல்லையா விஜயகுமார்
9ம் வாய்க்கால், உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 15.07.1999
 
லெப்டினன்ட் மறைவாணன்
விநாயகமூர்த்தி மகேந்திரன்
வெருகல், முகத்துவாரம், மாவடிச்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1999
 
லெப்டினன்ட் விந்தன் (நிலவன்)
புவனேஸ்வரன் புலேந்திரன்
கைதடி, நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1999
 
வீரவேங்கை இளங்கதிர்
அந்தோனி அருள்மேரி
சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.1998
 
2ம் லெப்டினன்ட் முகிலரசி (விஜயராணி)
மகாலிங்கம் தர்சினி
மட்டுவில் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1998
 
2ம் லெப்டினன்ட் அருந்ததி (குறிஞ்சிநிலா)
கனகசபாபதி மதிவதனி
1ம் வட்டாரம் புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1998
 
வீரவேங்கை தாமரைச்செல்வன்
கந்தையா மேகநாதன்
கதிரவெளி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.1997
 
வீரவேங்கை சுகந்தா
கிருபரத்தினம் சுதாநந்தினி
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.1997
 
கப்டன் அரவிந்தன் (பொன்னழகன்)
குலசேகரம் விமலராசா
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.07.1997
 
லெப்டினன்ட் நிலவன்
பழனி தவராசா
ஒலுமடு, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 15.07.1997
 
2ம் லெப்டினன்ட் துசா
திருச்செல்வம் மரியமதலேனா
புதுக்கமம், உயிலங்குளம், மன்னார்
வீரச்சாவு: 15.07.1997
 
வீரவேங்கை குயில்மொழி
வேலு இந்துமதி
ஸ்கந்தபுரம், அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 15.07.1997
 
வீரவேங்கை வெற்றிகொண்டான் (நவசிங்கம்) (நவசங்கர்)
செபஸ்ரியாம்பிள்ளை கஸ்ரன்பேனாட்
2ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1992
 
வீரவேங்கை முருகமூர்த்தி (முருகவேல்)
தங்கலிங்கம் கோணேஸ்வரன்
இணுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1992
 
கப்டன் மனோ
கோணலிங்கம் சிறிதரன்
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991
 
கப்டன் பசிலன்
சந்திரசேகரம் விமலநாதன்
கொக்குத்தொடுவாய், மணலாறு
வீரச்சாவு: 15.07.1991
 
லெப்டினன்ட் குஞ்சன்
இம்மானுவேல் சந்திரகுமார்
இருதயபுரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991
 
லெப்டினன்ட் ஞானி
தம்பிராசா சிவநாதன்
கொத்தி ஒழுங்கை, திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991
 
2ம் லெப்டினன்ட் ரகுநாத்
தில்லையம்பலம் பிரகாஸ்
சிறிமுருகன் குடியேற்றம், வல்வெட்டித்தறை
வீரச்சாவு: 15.07.1991
 
2ம் லெப்டினன்ட் இராஜேந்திரம்
முத்து யோகராசா
புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991
 
2ம் லெப்டினன்ட் பாபு
அரசரத்தினம் மனோகரன்
மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை ராகவன்
செல்லக்குட்டி பிரபாகரன்
04ம் வட்டாரம், சம்புர் மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை நிகேதன்
கந்தப்பிள்ளை பற்குணநாதன்
பட்டிகுடியிருப்பு, நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை குசேலன்
டேவிற் சுரேஸ்
மாமாங்கம் கொலனி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை றிங்ஸ்
மகாவிஸ்ணு திருமாவழகன்
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை ஜெயசீலன்
புஸ்பராசா அரியவிக்னராசா
முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை லெஸ்றன்
அருளம்பலம் தவக்குமார்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை பிரமிளன்
செபமாலை கபிலன்ரதீஸ்வரன்
சீனன்குடா, திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1991
 
கப்டன் முகுந்தன்
தியாகராசா விக்னேஸ்வரன்
வத்திராயன் வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991
 
லெப்டினன்ட் சந்திரன்
நாகராசா நவதாஸ்
அச்சுவெலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை நியூட்டன்
கந்தையா தேவராசா
திக்கரை, களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை கரிகாலன்
மாப்பாணர் உதயகுமார்
கரிகாலன் வீதி, ஆவரங்கால் கிழக்கு, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991
 
வீரவேங்கை சலீம்
சிவனுப்பிள்ளை யோகநாதன்
விசுவமடு, கிளிநொச்சி.
வீரச்சாவு: 15.07.1990
 
லெப்டினன்ட் அம்பி
சித்தர் கனகரத்தினம்
அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 15.07.1990
 
வீரவேங்கை ஹனியா
அபுசாலி புகாரி
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 15.07.1990
 
வீரவேங்கை இரகர்சிவா (சின்னநசீர்)
கார்த்திகேசு சிவபரன்
நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 15.07.1989
 
மேஜர் ஞானவேல்
சிற்றம்பலம் தயானந்தராசா
இடைக்குறிச்சி, வரணி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 15.07.1989
 
வீரவேங்கை அசோக்
கந்தையா அசோக்குமார்
செம்மலை, மணலாறு.
வீரச்சாவு: 15.07.1989
 
ஈரோஸ் மாவீரர் முருகன்
சோமசுந்தரம் திருமுருகன்
புன்னாலைக்கட்டுவன் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1989
 
2ம் லெப்டினன்ட் ஞானி
காளிமுத்து சிவராசா
திரியாய், திருகோணமலை.
வீரச்சாவு: 15.07.1988
 
ஈரோஸ் மாவீரர் சித்திரவேல்
வேலுப்பிள்ளை சித்திரவேல்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.07.1987
 
லெப்டினன்ட் சீலன் (ஆசீர்)
ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ்அன்ரனி
புனிதமரியாள் வீதி, திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1983
 
வீரவேங்கை ஆனந்
இராமநாதன் அருள்நாதன்
மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 15.07.1983

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments