மேஜர் கதிரேசன் உட்பட மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!
24.08.1995 அன்று மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறைப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படை முகாம் மீது மேற்கொள்ளபட்ட தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மேஜர் கதிரேசன் உட்பட ஏனைய (27) மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!
மேஜர் கதிரேசன் (ஜோன்சன்) (காசிபதி கமலநாதன் – சல்லிதீவு, அம்பாறை)
லெப்டினன்ட் சுரேந்தர் (செல்வராசா சங்கர் – கரடியனாறு, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் முகுந்தராஜ் (கருவல்தம்பி காங்கேயன் – செங்கலடி, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் ஜெயமறவன் (மாறன்) (கந்தசாமி அருளானந்தம் – கன்னங்குடா, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தமிழன் (பிரபா) (செல்லத்துரை ஆனந்தன் – முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் மணிராஜ் (நல்லதம்பி கிருபைராகா – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் சந்திரன் (மதன்) (மகாலிங்கம் சதீஸ்குமார் – ஏறாவூர், மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் மருதன் (விகீதன்) (சண்முகம் ரவிச்சந்திரராஜா – தாழங்குடா, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் இளந்தளிர் (இளந்திரையன்) (சுப்பிரமணியம் நிமலன் – வாழைச்சேனை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் ரமணாகரன் (நளினன்) (சுந்தரலிங்கம் ஜீவா – வந்தாறுமூலை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் உருத்திரராஜன் (உருத்தி) (நாகலிங்கம் காசிநாதன் – சந்திவெளி, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் திருச்செல்வம் (கிருஸ்ணபிள்ளை பரமதேவன் – துறைநீலாவணை, அம்பாறை)
2ம் லெப்டினன்ட் றீகாம்பரம் (கணபதிப்பிளை சந்திரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சந்திரநேசன் (அழகையா கமலநாதன் – குருக்கள்மடம், மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் ராஜேஸ்குமார் (சந்திரன்) (சௌந்தரராஜன் சிறீஸ்கந்தராசா – வீச்சுக்கல்முனை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சிந்துபாலன் (பாக்கியராசா சுவிகரன் – பெரியபேராதீவு, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தவபாலன் (கணபதிப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை – சந்திவெளி, மட்டக்களப்பு)
வீரவேங்கை ஈழமணி (நல்லதம்பி குணசீலன் – சித்தாண்டி, மட்டக்களப்பு)
வீரவேங்கை நேசதுரை (முகிலன்) (இராஜதுரை இராஜேஸ்வரன் – கிரான், மட்டக்களப்பு)
வீரவேங்கை தவராஜ் (சாமித்தம்பி ஜெகநாதன் – தம்புலுவில், அம்பாறை)
வீரவேங்கை பாலக்குமார் (செம்பாப்போடி திருகுலசிங்கம் – முதலைக்குடா, மட்டக்களப்பு)
வீரவேங்கை துலாதரன் (வாசகன்) (ஜோசப் அரியதாசன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை கஜிந்தன் (வசிகரன்) (சிதம்பரப்பிள்ளை சம்பந்தமூர்த்தி – சித்தாண்டி, மட்டக்களப்பு)
வீரவேங்கை சிவபாலன் (செல்வராஜா சிங்காரவேல் – வாழைச்சோனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை கிளி (கிருஸ்ணபிள்ளை இராமநாதன் – செங்கலடி, மட்டக்களப்பு)
வீரவேங்கை துசரூபன் (கந்தையா ரட்ணகுமார் – வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை சுக்கிரீபன் (பிள்ளையான் குணரெத்தினம் – சித்தாண்டி, மட்டக்களப்பு)
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”