மயூரி இல்லம் ஏன்பது இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது உலகில் எந்த இராணுவத்தில் உண்டு தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார். உலகில் எந்த இராணுவத்தில் உண்டு இத்தகைய சிறப்புகள் ??
https://youtu.be/VuEEBqgW-Y4
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”