இறுவெட்டு: மண்ணுறங்கும் மாவீரம்.
பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, வேலணையூர் சுரேஸ், கு.வீரா, கலைப்பருதி, கோ.கோனேஸ், செந்தோழன்.
இசையமைப்பாளர்: இசைப்பிரியன்.
பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், இசைப்பிரியன், இசையரசன், சந்திரமோகன், கானகி.
பின்னணிப் பாடகர்கள்: முகிலரசன் , யுவராஜ் , சீலன் , மணிமொழி , பாடகி.
உருவாக்கம், வெளியீடு: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம்.
மாவீரர் நாள் சிறப்பு பதிவிலிருந்து வேர்கள்.!