தமிழீழத் தேசியத் தலைவரின் நிழலாக விடுதலையின் வேராக புலனாய்வின் மன்னராக இரகசியத்தை காப்பவரே எங்கள்
பொட்டு அம்மான் அண்ணா இன்று தனது 55 வது அகவையில் காலடி வைக்கிறார். பெரும் நெருப்பாறுகளைக் கடந்து இன்று எங்களின் வேராக இருக்கும் புலனாய்வு மன்னருக்கு தமிழ் தேசிய ஆவணக்கீற்றாகிய வேர்கள் இணையம் தனது அகவை நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறது.அகவை நாளன்று அவருடைய விம்பகங்களை வேர்கள் இணைய வாசகர்களுக்கு இணைகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”