இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home தமிழீழப்பாடல்கள் பொங்குதமிழ் 2008.!

பொங்குதமிழ் 2008.!

இறுவெட்டு: பொங்குதமிழ் 2008.
பாடலாசிரியர்கள்: அம்புலி, கு.வீரா, தா.சிவநாதன், ரூபன் சிவராஜா, ஜேர்மனி திருமலைசெல்வன், புலவர் சிவநாதன், சதாபிரவணன், பாவலர் அறிவுமதி, விஜய் ஆனந், நோர்வே கவியன்பன், மனோ.
இசையமைப்பாளர்கள்: பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா, இசைப்பிரியன், எஸ்.கண்ணன், நிரு, கவி, செந்தூரன் அழகையா, யூட் ஜெயராஜ், கனி, ராஜநீசன், வர்ணராமேஸ்வரன், சதீஸ்.
பாடியவர்கள்: பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா, எஸ்.கண்ணன், வர்ணராமேஸ்வரன், கார்த்திக், சந்திரமோகன், ஹரிசரண், கஜன் டில்சா, வதனன், ஜெய்கீசன், ஷாரு, சதாபிரவணன், கனி, சி.ரி.உத்தமசீலன், திருமாள், ராஜநீசன், கிருஸ்ணராஜ், செந்தூரன் அழகையா.
வெளியீடு: வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம்.

 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.!

11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...

கரும்புலி மேஜர் மறைச்செல்வன்.!

நெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...

தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…

“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...

Recent Comments