தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது
1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 05 ம் திகதி தொடங்கி 2001 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21 ம் திகதி வரை தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவு அடைந்த கரும்புலிகளின் விம்பகங்களை வேர்கள் இணையத்தில் கரும்புலிகள் நாள் 2018 சிறப்பு பதிவாக இணைக்கின்றோம்.!

வெளியீடு :சூரியப் புதலவர்கள் நூல் 2003
மீள் வெளியீடு :வேர்கள் இணையம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”