இறுவெட்டு: புலி மகளிர் புதைத்த புயல்.
பாடலாசிரியர்: “உணர்சிக் கவிஞர்” காசி ஆனந்தன்.
இசை: திரு. லோக . மகாராசன்
பாடியவர்கள்: ரி.எல்.மகாராஜன், ஜெயஸ்ரீ, சைந்தவி.
வெளியீடு: கனடா தமிழ் மகளிர் அமைப்பு ரொறொன்ரோ, கனடா
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”