
இறுவெட்டு: புயல் அடித்த தேசம்.
பாடலாசிரியர்கள்: புலவர் புலமைப் பித்தன், காளிதாசன், காந்தன் (அலிகான்), அரவிந்தன், அலிகான்.
இசையமைப்பாளர்: காந்தன்
பின்னணிஇசை: சாணக்யன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, ஹரிகரன், உன்னி கிருஷ்ணன், ஜெயச்சந்திரன், கிருஸ்ணராஜ், சித்திரா, பரசுராம், சுனந்தா, சாரதா, சோபனா, கோரஸ், குஞ்சுரம்மா.
வெளியீடு: சுவிஸ் கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.