பச்சை வயலே பனங் கடல் வெளியே எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே வன்னி அழகே மன்னாரின் நிலமே தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே மேகத்திரளே அலை மோதும் கடலே நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே
https://youtu.be/l3Li-908yFo
இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்
பச்சை வயலே பனங் கடல் வெளியே எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே வன்னி அழகே மன்னாரின் நிலமே தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே மேகத்திரளே அலை மோதும் கடலே நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே
https://youtu.be/l3Li-908yFo
தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
காப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020