இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

நிமிர்ந்தெழுந்த வரலாறு.!

வரலாறு மனிதர்களைப் பிறப்பித்துக்கொண்டேயிருக்கின்றது.

ஆனால்

சில மனிதர்கள்தான் வரலாற்றைப் படைக்கப்

பிறப்பெடுக்கின்றார்கள்.

‘பிரபாகரன்’ என்பது தனிமனிதனின் பெயர் அன்று.

அது ஒரு வரலாற்றின் பெயர்:

அந்த மனிதரே படைக்கின்ற வரலாற்றின் பெயர்.

தமிழ் தேசிய இனத்தின் –

இன்றைய கால வரலாற்றினதும்

எதிர்கால வரலாற்றினதும் பெயர்.

‘பிரபாகரன்’ என்றால்

அடிமை மனோபாவத்திற்குட் புதைந்துபோய்க் கிடந்த தமிழினம்

கௌரவமும் கர்வமும் மிக்க இனமாக நிமிர்ந்தெழுந்த வரலாறு!

வரலாறு என்பது வளர்ந்தே செல்வது.

அது முடிவற்றது.

இல்லாமையற்றது.`

பிரபாகரன்’ என்பது முதிர்ந்தே செல்வது –

அது அகவையற்றது:

முதுமையற்றது.

மூல விதையென உன்னையே இட்டு – தமிழினத்தின்

வீர வரலாறென உருவெடுக்கும் தலைவா!

கோல அழகென உயர்வோடு வாழ்வாய் –

தமிழீழத்தின்

,நிழலாக – பலமாக –கம்பீரமாக!

– ஆக்கம் :உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

World Tamil Coordinating Committee

ஐக்கிய அமெரிக்கா-the united states America

மையப்பணிமனை

நியூயோர்க்

20.11.2004

விடுதலைப்பேரொளி  நூலிலிருந்து வேர்கள்.!

                                       “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments