இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home சமர்க்களங்கள் நினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள்

நினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள்

திருகோணமலை துறைமுகத்தில் கொன்றழிக்கப்பட்ட இரண்டு சிங்கள கடல் ஓநாய்கள் “சூரயா – ரணசுரு” 19.04.1995 அன்று….

நினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள்உண்மையில் முழுபரிமாணத்துடன் நடைபெறப் போகும் ஒரு பெரும் போருக்கு கட்டியம் கூறுவது போல்தான் மூன்றாம் ஈழப்போரானது ஆரம்பமாகியது. கடல், வான், தரைகளில் இப்போர் தீவிரமடையலாம் என்பதை கடந்த 14 மாதச் சண்டைகள் காட்டுகின்றன. அத்துடன் போர்முனைகளில் சில நிரந்தர முடிவுகள் ஏற்படபோகும் காலப்பகுதியாகவும் இந்த மூன்றாம் ஈழப்போர் அமையப்போகிறது என அரசியல், இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

1994 சித்திரை 19ம் திகதி அதிகாலை திருமலைத் துறைமுகத்தினுள் புகுந்த நான்கு கடற்கரும்புலிகள், இரண்டு சிங்களக் கடல் ஓநாய்கள, அவற்றின் படுக்கையில் வைத்தே கொன்றுவிட்டனர்.

இந்தக் கடற்கரும்புலித் தாக்குதலின்போது மூழ்கடிக்கப்பட்ட “சங்காய்” வகை அதிவேகப் பீரங்கிக் கப்பல்களை பொறுத்தளவில், இவை சிங்களக் கடற்படையின் முதுகெலும்பைப் போன்றவை.

இதனால் தான் “சூரயா – ரணசுரு” கப்பல்களின் இழப்பை கடற்படையின் முதுகெலும்பு மீது விழுந்த பலத்த அடி என அரசியல், இராணுவ வல்லுனர்கள் வர்ணிக்கிறார்கள்.

 

வெளியீடு – உயிராயுதம் 

மீள் வெளியீடு:வேர்கள் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

Recent Comments