இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 03.
பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, பண்டிதர்.பரந்தாமன், உதயலட்சுமி, செம்பருதி, கஜேந்திரன், துளசிச்செல்வன், இளநிலா, வேலணையூர் சுரேஸ்.
இசை: செயல்வீரன், இசைப்பிரியன்.
பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், நிரோஜன், வசீகரன், இளந்தீரன், யுவராஜ், சந்திரமோகன், தனேந்திரன், தவமலர், பிறின்சி.
வெளியீடு: இம்ரான் பாண்டியன் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்