இறுவெட்டு: தீயில் எழும் தீரம்
பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, கலைபருதி, வேலணையூர் சுரேஸ், கு.வீரா
இசை: ‘இசைவாணர்’ கண்ணன்
பாடியவர்கள்: ரி.எல்.மகாராஜன், எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், நிரோஜன், வசீகரன், சந்திரமோகன், இசையமுதன், இசையரசன், ஜெகனி
வெளியீடு: சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”