தமிழீழம் முதற்பலி சிவகுமாரன்
கரும்புலி வீரன் முதல் சிறந்த சான்றாளர் மில்லர்
உண்ணாநோம்பு உண்மைப் பெருமை திலீபன்
துணிவு ஈகம் இனி இப்பெயர் கிட்டு
பெண்ணியம் பெருமை சேர்ப்பவர் பெண்புலிகள்
உலக விடுதலை வரலாறு பல மாவீர்கள் பிரபாகரன்
– கவியாக்கம் : அறிவன்பன் தமிழ்நாடு

சக்தி எனும் ஓவியர் வரைந்த ஓவியம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது கொண்ட பற்றுதல்களில் வெளிப்பாடுகளாக இவை அமைகின்றன தமிழகக் களைஞர்களிடம் ஆழ உறங்கிக்கிடக்கின்ற சிறு நெருப்பின் சிதறள்களாக இவை மிளிர்கின்றன
வெளியீடு :எரிமலை இதழ்
மீள் வெளியீடு :வேர்கள் இணையம்
மாவீரர் நாள் சிறப்பு பதிவிலிருந்து வேர்கள்
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”