
விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டம் குறித்த நூல்
இந்நூலினை காலத்தின் தேவை கருதி மின்னூல் வடிவில் வெளியீடு செய்கின்றோம்
முதல் வெளியீடு :அரசியல் பிரிவு ,தமிழீழ விடுதலை புலிகள்
மின்னூல் வெளியீடு :வேர்கள் தமிழ்த் தேசிய ஆவணக் கீற்று
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”