இறுவெட்டு: முல்லை போர் வெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள். முல்லைப் படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்ட நினைவாக வெளிவந்த முதல் பாடல் தொகுப்பு…! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....
தமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...