இறுவெட்டு: சுயத்தை வென்றவன்
பாடலாசிரியர்கள்: ‘உணர்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், பாவலர் அறிவுமதி, தா.சிவநாதன், கோசல்யா சொர்ணலிங்கம், இராஜகுமாரன், மட்டுவில் ஞானகுமார், ஷோபா.
இசையமைப்பாளர்: எஸ்.கண்ணன்.
பாடியவர்கள்: எஸ்.கண்ணன், தா.சிவநாதன், எமிலியானோஸ், குமாரச்சந்திரன், வியயலட்சுமி, ஷோபா, அனுரா, அமுதா, ஜெகதா, பாபு, தேவிகா, ஸ்ரெபான் வலன்ரைன்.
உருவாக்கம்: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள், ஜேர்மனிக் கிளை.
வெளியீடு: வெளியீட்டுப் பிரிவு அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”