கரும்புலி லெப். கேணல் சுபேசன் மற்றும் கரும்புலி மேஜர் குமுதன்.! சிறீலங்காவின் சுதந்திரதினப் பொன்விழாக் கொண்டாட்டத்திற்கு கிளிநொச்சியூடாக யாழ்.மக்களை கொண்டுசெல்வோம் என்ற இறுமாப்பு மிக்க சிங்கள அரச தரப்பின் நிலைப்பாட்டுக்கு 02.02.1998 அன்று விடுதலைப் புலிகள் கொடுத்த பலமான அடி. கிளிநொச்சி நகரின் மையத்தின் சிங்கக் கொடி பறப்பை மாற்றி தமிழீழக் கொடியை பறக்கச் செய்த தாக்குதலுக்கு பலம் சேர்த்து கரும்புலி லெப்.கேணல் சுபேசன் வீரச்சாவடை ந்தார்.
https://youtu.be/9p_rpa0OJKU
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”