கேணல் கிட்டு அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு சுமந்து வெளிவந்த கவிதை காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையத்தில் மீள் வெளியீடு செய்கின்றோம்
சங்கமும் சோழமும்
சொல்லிய வீரம்
வங்கக் கடலில்
வரலாறானது
தினை என நினைத்து
பனை என நினற
பெரும்பகை முன்னே
வலையினை தகர்த்து
மலையினை நிகர்த்தீர்கள்
கவியாக்கம் -களமுனை போராளி
வெளியீடு :எரிமலை இதழ்
இணைய வெளியீடு :வேர்கள் இணையம்
தட்டச்சு:நிலராவணன் (வேர்கள் இணைய தட்டச்சாளர் )
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”