இறுவெட்டு: கொடியேறும் காலம்.
பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, கலைப்பருதி, வேலணையூர் சுரேஸ், கு.வீரா, துளசிச்செல்வன், செந்தோழன்.
இசையமைப்பாளர்கள்: தமிழீழ மகளிர் இசைக்க்ழுவினர்.
பாடியவர்கள்: வசீகரன், சந்திரமோகன், யுவராஜ், இசையரசன், இசைப்பிரியன், திருமாறன், கானகி, தவமலர், மாங்கனி, சுலக்சன்.
பாடலின் பின்னணியில்: மணிமொழி.
அறிமுகக்குரல்: வெற்றிச்செல்வி.
உருவாக்கம்: மாங்கனி கலையகம்.
வெளியீடு: தமிழீழ மகளீர் கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.