கேணல் ராயூ வீரவணக்க நாள் இன்றாகும்.!
25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் ராயூ / குயிலன் ஆகிய மாவீரரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடியலின் பாதையில் பயணித்த தளபதியின் நினைவுகள் .!
கேணல் ராயூ அவர்களின் வீரவணக்க நிகழ்வில்…..!
விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!
கேணல் ராயூ அவர்களின் நினைவு சுமந்து ….!
கேணல் ராயூ அவர்களின் நினைவு சுமந்த பாடல்கள் .!
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”