கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக நினைவுகளுடன் வங்கத்திலே தீயுடன் சங்கமித்த வேங்கைகள்……!
கேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
லெப்.கேணல் குட்டிசிறி (இராசையா சிறிகணேசன் – சுதுமலை வடக்கு, மானிப்பாய்)
மேஜர். வேலன் / மலரவன் (சுந்தரலிங்கம் சுந்தரவேல் – வியாபாரிமூலை, பருத்தித்துறை)
கடற்புலி கப்டன் குணசீலன் / குணராஜ் (சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா – 2ம் குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்)
கடற்புலி கப்டன் றொசான் (இரத்தினசிங்கம் அருணராசா – அரசடி வீதி, நல்லுர், யாழ்ப்பாணம்)
கடற்புலி கப்டன் நாயகன் (சிவலிங்கம் கேசவன் – பொலிகண்டி, வல்வெட்டித்துறை)
கடற்புலி கப்டன் ஜீவா (நடராசா மார்க்ஜெராஜ் – கொய்யத்தோட்ட ஒழுங்கை, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப். தூயவன் (மகாலிங்கம் ஜெயலிங்கம – கண்டிவீதி, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப். நல்லவன் (சிலஞானசுந்தரம் ரமேஸ் – மணியந்தோட்டம், கொழும்புத்துறை யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப். அமுதன் (அலோசியஸ் ஜான்சன் – 2.ம் குறுக்குத்தெரு, நாவாந்துறைவடக்கு, யாழ்ப்பாணம்)
மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட மாவீரர்களின் நினைவில் நீளும் நினைவுகள்….!
- விடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்.!
- எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்.!
- கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்……..!
- அன்பின் வடிவமாய்…!
- லெப். கேணல் குட்டிசிறி…!
- கிட்டண்ணா – பத்தாம் ஆண்டு நினைவுக் கட்டுரை
- கிட்டண்ணாவும் அவரது தோழர்களும்.!
- கேணல் கிட்டு
- கிட்டுவின் கருத்துமணிகள் .!
- கிட்டு காட்டிய ஆதாரம்.!
- கேணல் கிட்டு அவர்கள் தனது மனைவிக்கு எழுதிய மடலிலிருந்து………!
- வரும் பகை திரும்பும் ( கேணல் கிட்டு பீரங்கிப் படையணி மற்றும் லெப். கேணல் குட்டிசிறி படையணி வீரம் கூறி இசைக்கும் இசைத்தொகுப்பு……….!
- வங்கத்திலே ஒரு நாள் / கடலின் மடியில் – கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவில் மலர்ந்த இசைத்தொகுப்பு……….
- அழியாச் சுவடுகள் – கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவில் மலர்ந்த இசைத்தொகுப்பு.!
- காவிய நாயகன் கிட்டு (மின்நூல் வடிவம்)…..!
- கிட்டு அண்ணா விம்பகம் .!
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”