இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரவணக்க நாள்.!

கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரவணக்க நாள்.!

கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழத்தின் “இதயபூமி” மணலாற்றுப் (மாவட்டம்) பகுதியில் 29.10.1999 அன்று சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகிய கரும்புலி மாவீரனின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் நீளும் நினைவுகள்.!

“காலவிதை” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்

 

முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் 29.10.1999 அன்று சிறிலங்கா இராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் பௌத்திரன் ஆகிய மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பன்னங்கண்டு பாலத்தில் அமைந்திருந்த சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் முகாம் தாக்குதலின் போது 29.10.2000 அன்று தீரமுடன் களமாடி தாய்மன்னி விடியலில் கலந்த கப்டன் மிருணன் / ரூபராஜ் ஆகிய மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கரும்புலி மேஜர் சதா

25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...

லெப் கேணல் பிரசாந்தன்

லெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 07.07.1972 வீரச்சாவு: 25.05.1999 திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு   1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை...

கரும்புலி மேஜர் குமலவன்

"ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற...

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்

கேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.! மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர்  சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில்...

Recent Comments