இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் கரும்புலிகள் கப்டன் நெடியோன், கப்டன் அருண் வீரவணக்க நாள்

கரும்புலிகள் கப்டன் நெடியோன், கப்டன் அருண் வீரவணக்க நாள்

கரும்புலிகள் கப்டன் நெடியோன், கப்டன் அருண் வீரவணக்கநாள் இன்றாகும்.

“ஓயாத அலைகள் 02 ” படை நடவடிக்கையின் போது 01.02.1998 அன்று கிளிநொச்சி சிறிலங்கா படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைக்குச் செல்லும் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலிகள் கப்டன் நெடியோன், கப்டன் அருண் ஆகிய கரும்புலி மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்தவீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கடற்கரும்புலி மேஜர் மங்கை

கடற்கரும்புலி மேஜர் மங்கை கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி முள்ளியான், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:16.12.1965 வீரச்சாவு:19.09.1994 நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு “மங்கையக்கா இன்னும் இருந்து எங்களைப் போல போராளிகளை வளர்த்திருக்கலாம் என்று கவலையாய்க் கிடக்கு” அந்தச் சின்னப் போராளி...

கடற்கரும்புலி கப்டன் வாமன்.!

கடற்கரும்புலி கப்டன் வாமன்(தூயமணி) கந்தசாமி ரவிநாயகம் கோயில்போரதீவு, மட்டக்களப்பு வீரப்பிறப்பு:22.08.1971 வீரச்சாவு:19.09.1994 நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு   நெடுநாளாக எனது மனதில் கிடந்த இந்த மிகப்பெரிய ஆசை நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது. வாமன்! அவனொரு நல்ல மனிதன்....

கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி

கடற்புலிகளின் மகளீர் படையணி சிறப்புத் தளபதி கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி ஆறுமுகசாமி பத்மாவதிஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்   கடற்புலிகள் மகளீர் சிறப்புத் தளபதி / கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி தமிழ்த் தேசிய இனத்தினது அரசியல் சுபீட்சத்திர்க்கான, ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் வரலாறு...

18.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் செழியன் சுந்தரலிங்கம் சுயன் வவுனியா வீரச்சாவு: 18.09.2008   2ம் லெப்டினன்ட் திருமாறன் இராசு சாந்தரூபன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   2ம் லெப்டினன்ட் பொற்கீரன் இராசேந்திரன் கஜேந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   கப்டன் இசைமறவன முனியாண்டி அசோக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.09.2008   லெப்டினன்ட் பொழிலரசி சிவராசா பிருந்தா முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   வீரவேங்கை கதிர்நங்கை (கயல்நங்கை) யோகநாதன் ஜெயந்தினி முல்லைத்தீவு வீரச்சாவு: 18.09.2008   வீரவேங்கை சிந்துஜன்...

Recent Comments