கடற் கரும்புலி மேஜர் பரதனின் லட்சிய கனவு உயர்ந்தவை எமது இளையோர்கள் மகிழ்வோடு வாழ்வதற்கு அன்று தன்னை விடுதலை பாதையில் அர்பணித்தவர்கள் ஆயிரமாயிரம் அதில் பரதனின் கனவு ஒரு நாள் நினைவாகும்
-வேர்கள்
கடற் கரும்புலி மேஜர் பரதன் அவர்கள் மனம் கவர்ந்த விடையம் பற்றி அவர் பதிவு செய்யும் காணொளிப்பதிவு .!
https://youtu.be/f3drGj3a9-A
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”